Singer : Vaikom Vijayalakshmi

Music by : Devi Sri Prasad

Lyrics by : Viveka

Female : Entha uyiraiyum intha ulaginil
Thantha oru deivam thaai allavaa
Antham illaa oru sontham endraal
Athu entha nilaiyilum thaai allavaa

Female : Thannanth thaniyaa neeyum iruntha
unthan thunaiyaa yaarumilla
Kannil valiyum neerai thudaikka
Kaigal yaedhum neelavilla

Female : Enna sontham enna pantham
Oru thaayai pol ver yaaro

Female : Entha uyiraiyum intha ulaginil
Thantha oru deivam thaai allavaa
Antham illaa oru sontham endraal
Athu entha nilaiyilum thaai allavaa

Female : Maanam perithena vaazha ninaiththaval
Vaazha vazhi illaiyaa
Nesam nirambiya paasam magal indru
Pesa mozhi illaiyaa

Female : Puyal kaattril kodi pola
Paavam ival paavam
Uyir paaram sumakkaamal
Ponaal vegu thooram thooram

Female : Entha uyiraiyum intha ulaginil
Thantha oru deivam thaai allavaa
Antham illaa oru sontham endraal
Athu entha nilaiyilum thaai allavaa

பாடகி : வைக்கம் விஜயலட்சுமி

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடலாசிரியர் : விவேகா

பெண் : எந்த உயிரையும் இந்த உலகினில்
தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா
அந்தம் இல்லா ஒரு சொந்தம் என்றால்
அது எந்த நிலையிலும் தாய் அல்லவா

பெண் : தன்னந் தனியா நீயும் இருந்த
உந்தன் துணையா யாருமில்ல
கண்ணில் வலியும் நீரை துடைக்க
கைகள் ஏதும் நீளவில்ல

பெண் : என்ன சொந்தம் என்ன பந்தம்
ஒரு தாயை போல் வேற் யாரோ

பெண் : எந்த உயிரையும் இந்த உலகினில்
தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா
அந்தம் இல்லா ஒரு சொந்தம் என்றால்
அது எந்த நிலையிலும் தாய் அல்லவா

பெண் : மானம் பெரிதென வாழ நினைத்தவள்
வாழ வழி இல்லையா
நேசம் நிரம்பிய பாசம் மகள் இன்று
பேச மொழி இல்லையா

பெண் : புயல் காற்றில் கொடி போல
பாவம் இவள் பாவம்
உயிர் பாரம் சுமக்காமல்
போனால் வெகு தூரம் தூரம்

பெண் : எந்த உயிரையும் இந்த உலகினில்
தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா
அந்தம் இல்லா ஒரு சொந்தம் என்றால்
அது எந்த நிலையிலும் தாய் அல்லவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here