Singer : Vaikom Vijayalakshmi
Music by : Yuvanshankar Raja
Female : Hmm mmm mmm
Hmm…mm….mmm…
Female : Endha vazhi pogumo
Endha ooru serumo
Kaathukku dhesai irukka…aa…
Endha sondham maarumo
Endha bandham koodumo
Vazhvukku kanakkirukka..aa…
Female : Kalluchaanguruvi
Mullukkull urangum
Vellandhi manasu
Thunbathil mayangum
Verukku mannthona
Mannukku verthona
Thaniyaaga yedhum vaazhadhu
Female : Endha vazhi pogumo
Endha ooru serumo
Kaathukku dhesai irukka…aa…
Endha sondham maarumo
Endha bandham koodumo
Vazhvukku kanakkirukka..aa…
Female : Hoo ooo oo
Veluthadhu paalu
Karuthadhu kaakka
Idhudhaan idhudhaan
Ezhamakka
Oru sottu kanneer
Ullangaiyil vizhundhaa
Usurtharum paavimakka
Female : Nethuvacha koozhu mattum
Sothu sogam aagumae
Andha koozhu paginrnthukolla
Aalum perum thedumae
Paasakkaara saadhi enga kootamae
Nesam kaatunaa nenjula ottumae
Female : Iththu pona vaazhka
Injipona usuru
Unakku neeyae baaramappa
Oththayila kedanthaa
Nethithottu paakka
Thotha uyir venumappa
Female : Rathabandham paathirundha
Pathunooru sondhamdhaan
Sithabandhm koodi vandha
Serndhadhellam sondhamdhaan
Female : Selakattum koottam
Ellam thaayi dhaan
Soru pottava yaarumae
Saami dhaan
Female : Endha vazhi pogumo
Endha ooru serumo
Kaathukku dhesai irukka…aa…
Endha sondham maarumo
Endha bandham koodumo
Vazhvukku kanakkirukka..aa…
Female : Kalluchaanguruvi
Mullukkull urangum
Vellandhi manasu
Thunbathil mayangum
Verukku mannthona
Mannukku verthona
Thaniyaaga yedhum vaazhadhu
பாடகி : வைகோம் விஜயலட்சுமி
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்
எந்த வழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்கு தெசை இருக்கா
பெண் : எந்த சொந்தம் மாறுமோ
எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா
பெண் : கலூச்சான் குருவி
முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு
துன்பத்தில் மயங்கும்
பெண் : வேருக்கு மண் துணை
மண்ணுக்கு வேர் துணை
தனியாக ஏதும் வாழாது
பெண் : எந்த வழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்கு தெசை இருக்கா
பெண் : எந்த சொந்தம் மாறுமோ
எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா….ஆஅ….
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்ம்
வெளுத்தது பாலு
கருத்தது காக்கா
இதுதான் இதுதான் ஏழை மக்கா
பெண் : ஒரு சொட்டு கண்ணீர்
உள்ளங்கையில் விழுந்தா
உசிர் தரும் பாவி மக்க…ஆஅ….
பெண் : நேத்து வச்ச கூளு மட்டும்
சொத்து சுகம் ஆகுமே
அந்த கூழ பகுந்து கொள்ள
ஆளும் பேரும் தேடுமே
பெண் : பாசக்கார சாதி எங்க கூட்டமே
வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே
பெண் : இத்து போன வாழ்க்க
இஞ்சி போன உசிரு
உனக்கு நீயே பாரம் அப்பா
பெண் : ஒத்தையில கடந்தா
நெத்தி தொட்டு பாக்க
தொத்த உயிர் வேணுமப்பா……
பெண் : ரத்த பந்தம் பாத்திருந்தா
பத்து நூறு சொந்தம்தான்
சித்த பந்தம் கூடி வந்தா
சேர்ந்த தெல்லாம் சொந்தம்தான்
பெண் : சேல கட்டும் கூட்டம்
எல்லாம் தாயிதான்
சோறு போட்டாவ யாருமே சாமிதான்
பெண் : எந்த வழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்கு தெசை இருக்கா…..
பெண் : எந்த சொந்தம் மாறுமோ
எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா…..
பெண் : கலூச்சான் குருவி
முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு
துன்பத்தில் மயங்கும்
பெண் : வேருக்கு மண் துணை
மண்ணுக்கு வேர் துணை
தனியாக ஏதும் வாழாது…….