Singers : A. M. Rajaa and P. Susheela

Music by : T. R. Pappa

Male : Endhan kannil kalanthu vilaiyaadum
Ullaasam kondaadum inbamae odi vaa
Female : Thannai marantha nilaiyil isai paadum
Ullaasam kondaadum thanmaiyae nyaayamaa

Male : Endhan kannil kalanthu vilaiyaadum
Ullaasam kondaadum inbamae odi vaa

Male : Manam naadiya mangai vantha pin
Thanai marappadhum thavarae aagumaa
Female : Thanai marappadhu muraiyae aayinum
Enadhanbae porumai venumae hoo oo hoo oo
Hoo hoo oo hoo oo ooo
Male : Unthan sollaiyum meeraen en annamae

Male : Endhan kannil kalanthu vilaiyaadum
Ullaasam kondaadum kaadhalin jothiyae

Male : Unadhanbenum padagin thunaiyinaal
Ini aanandha karaiyae kaanudhae
Female : Thunai aagiya umadhu sollinaal
Anai meeriyae vellam paayudhae

Both : Inaiyaagiyae inbam kaanuvom
Enthan kannil kalanthu vilaiyaadum
Ullaasam kondaadum kaadhalin jothiyae
Enthan kannil kalanthu vilaiyaadum
Ullaasam kondaadum kaadhalin jothiyae
Aaaaaaa…aaaaa …aaaaa aaaa…aaaa….aaaaa….aaaa
Aaaaaaa…aaaaa …aaaaa aaaa…aaaa….aaaaa….aaaa

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா
பெண் : தன்னை மறந்த நிலையில் இசை பாடும்
உல்லாசம் கொண்டாடும் தன்மையே நியாயமா

ஆண் : எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா

ஆண் : மனம் நாடிய மங்கை வந்தபின்
தன்னை மறப்பதும் தவறே ஆகுமோ
பெண் : தன்னை மறப்பது முறையே ஆயினும்
எனதன்பே பொறுமையே வேணுமே
ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
ஆண் : உந்தன் சொல்லையும் மீறேன் என் அன்னமே

ஆண் : எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே

ஆண் : உனதன்பெனும் படகின் துணையினால்
இனி ஆனந்தக் கரையே காணுதே
பெண் : துணையாகிய உமது சொல்லினால்
அணை மீறிய வெள்ளம் பாயுதே

இருவர் : இணையாகிய இன்பம் காணுவோம்
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
ஆஆஆஅ…..ஆஅ…….ஆஆ……ஆஆஅ…..ஆஆ……ஆஆ….ஆஅ….
ஆஆஆஅ…..ஆஅ…….ஆஆ……ஆஆஅ…..ஆஆ……ஆஆ….ஆஅ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here