Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Paapaapababapa….
Pababapa……… papa
Paba paba paba pababa paba

Female : Endhan kannil ezhulagangal
Vaarai kanna vaa
Endhan kannil ezhulagangal
Vaarai kanna vaa

Female : Naan indru naanum illai
En nenjil naanam illai
Pabapa…..
Endhan kannil ezhulagangal
Vaarai kanna vaa

Female : {Rojaaaa malarndhadhu
Thuvandadhu
Rajavin kaigal yendhattumae} (2)
Ingae ival sorgam edhu
Ibam tharum sangam edhu
Neeeeeeeee

Female : Endhan kannil ezhulagangal
Vaarai kanna vaa
Naan indru naanum illai
En nenjil naanam illai

Female : {Vaanam vizhundhadhu
Valaindhadhu
Namakenna paavam pogattumae} (2)
Sugamae enna sugamo idhu
Thallaadidum ragamo idhu
Vaaaaaaaaaa

Female : Endhan kannil ezhulagangal
Vaarai kanna vaa
Endhan kannil lalalalala
Vaarai kanna vaa
Naan indru naanum illai
En nenjil naanam illai
Papapapabapabapa……..

 

 

 

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………………

பெண் : எந்தன் கண்ணில்
ஏழுலகங்கள் வாராய்
கண்ணா வா எந்தன்
கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா

பெண் : நான் இன்று
நானும் இல்லை என்
நெஞ்சில் நாணம் இல்லை
பபபா எந்தன் கண்ணில்
ஏழுலகங்கள் வாராய்
கண்ணா வா

பெண் : { ரோஜா மலர்ந்தது
துவண்டது ராஜாவின் கைகள்
ஏந்தட்டுமே } (2)
இங்கே இவள் சொர்கம்
எது இன்பம் தரும் சங்கம்
எது நீ

பெண் : எந்தன் கண்ணில்
ஏழுலகங்கள் வாராய்
கண்ணா வா நான் இன்று
நானும் இல்லை என்
நெஞ்சில் நாணம் இல்லை

பெண் : { வானம் விழுந்தது
வளைந்தது நமக்கென்ன
பாவம் போகட்டுமே } (2)
சுகமே என்ன சுகமோ
இது தள்ளாடிடும்
ராகமோ இது வா

பெண் : எந்தன் கண்ணில்
ஏழுலகங்கள் வாராய்
கண்ணா வா எந்தன்
கண்ணில் லலலலல
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும்
இல்லை என் நெஞ்சில்
நாணம் இல்லை…………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here