Singers : P. B. Sreenivas and S. Janaki

Music by : Vishwanathan – Ramamoorthy

Male : Radha radhaa radhaa
Radha radha radha

Female : Raja rajaa …aaa rajaa

Male : Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha…aaa….
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja

Male : Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja ah raja

Male : Nalla idhayangal pesidum
Mozhiyenna solladi radha
Female : Athu yetilum ezhuthilum
Ezhutha varathu raja raja raja…aaa…

Male : Iru karangalai pidithathum
Mayanguvathenadi radha
Female : Athil ganthathai pol oru
Unarchi undanathu raja raja oh raja

Male : Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja

Male : Nenjil iruvarum inainthapin
Thirumanam yenadi radha
Female : Athu ilamayin nadagam
Arangathil varuvathu raja raja raja..ohh

Male : Mudhal iravendru solvathu
Yenadi vandhadhu radha radha
Female : Athu urimayil iruvarum
Arimugamavathu raja raja raja oo raja

Male : Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja

Whistling : ………………………………………………

Male : Penmai thalai kunindhiruppadhum
Thavippadhum yenadi radhaa aa …
Female : Adhu thalaimuraiyaai engal thaai
Thandha seedhanam
Raja raja raja aaaa ooooo

Male : Konda mayakkathilae kannam
Sivappadhu yenadi radhaa raadha …
Female : Adhu manam enum vandiyai
Niruthidum arivippu raja raja oo…raaja

Male : Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : ராதா ……..ராதா…….ராதா……
.ராதா……..ராதா….. ராதா

பெண் : ராஜா……..ராஜா……..ஆஆ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா …ஆஆ….
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ..ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா

ஆண் : நல்ல இதயங்கள் பேசிடும்
மொழி என்ன சொல்லடி ராதா……..
பெண் : அது ஏட்டிலும் எழுத்திலும்
எழுத வராது ராஜா ராஜா ராஜா……ஆஆ..

ஆண் : இரு கரங்களை பிடித்ததும்
மயங்குவதேனடி ராதா…….ராதா….
பெண் : அதில் காந்தத்தை போல் ஒரு
உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா …ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

ஆண் : நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின்
திருமணம் ஏனடி ராதா…ஆ…ஆ…
பெண் : அது இளமையின் நாடகம்
அரங்கத்தில் வருவது ராஜா ராஜா
ராஜா….ஓஹ…

ஆண் : முதல் இரவென்று சொல்வது
ஏனடி வந்தது ராதா……ராதா….
பெண் : அது உரிமையில் இருவரும்
அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா …ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

ஆண் : பெண்மை தலைக் குனிந்திருப்பதும்
தவிப்பதும் ஏனடி ராதா…..
பெண் : அது தலைமுறையாய் எங்கள் தாய்
தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா அஹ் ஓ

ஆண் : கொண்ட மயக்கத்திலே கன்னம்
சிவப்பது ஏனடி ராதா ராதா
பெண் : அது மனம் என்னும் வண்டியை
நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா …
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here