Endrum Thunbamillai Male Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by T. M. Soundarajan and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.
Singer : T. M. Soundarajan
Music Director : T. Chalapathi Rao
Lyricist : Pattukottai Kalyanasundaram
Male : Endrum thunbamillai ini sogamillai
Perum inbanilai veghu thooramillai
Endrum thunbamillai ini sogamillai
Perum inbanilai veghu thooramillai
Endrum thunbamillai ini sogamillai
Male : Ini vanjamum panjamillai
Ini vanjamum panjamillai
Nenjai vaattidum kavalaigal illai
Ini vanjamum panjamillai
Nenjai vaattidum kavalaigal illai
Male : Kodum vaadhaikkum
Bodhaikkum velaiyillai
Engal vaazhvinil
Thuyar vara paadhaiyillai
Endrum thunbamillai ini sogamillai
Male : Anbu thaaiyenum koyili naadi
Anbu thaaiyenum koyili naadi
Alai paayudhu aasaigal kodi
Anbu thaaiyenum koyili naadi
Alai paayudhu aasaigal kodi
Ennai vaavendru thaavidum paasa kkural
Vandhu vaazhthidum pottridum nesakkural
Male : Endrum thunbamillai ini sogamillai
Perum inbanilai veghu thooramillai
Endrum thunbamillai ini sogamillai
Endrum thunbamillai ini sogamillai
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
ஆண் : என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்பநிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்பநிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
ஆண் : இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை
இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை
இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை
ஆண் : கொடும் வாதைக்கும்
போதைக்கும் வேலையில்லை
எங்கள் வாழ்வினில்
துயர் வரப் பாதையில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை…
ஆண் : அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
என்னை வாவென்று தாவிடும் பாசக்குரல்
வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசக்குரல்
ஆண் : என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை…
பெறும் இன்பநிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை..