Singer : Roja Aditya

Music by : Allen Sebastian

Lyrics by : Uday Raghav

Female : Thanna nannae thanane
Thaane nanne thanne…
Thanna nannae thanane
Thaane nanne thanne…

Female : Enga dha pogudhu namba dhesam
Enga dha pogudhu namba dhesam
Paliyal vanmurai konjam illa
Indha bharadhathil adhuku panjam illa

Female : Enga dha pogudhu namba dhesam
Enga dha pogudhu namba dhesam
Paliyal vanmurai konjam illa
Indha bharadhathil adhuku panjam illa

Female : Thanna nannae thanane
Thaane nanne thanne…
Thanna nannae thanane
Thaane nanne thanne…

Female : POCSO satamum kondu vandhom
Dhinam poratangalum nadathi vandhom
Chorus : POCSO satamum kondu vandhom
Dhinam poratangalum nadathi vandhom

Female : Parthitu thirunthadha samudhayathil
Ingu thotakalum nirandhara theervum alla
Chorus : Parthitu thirunthadha samudhayathil
Ingu thotakalum nirandhara theervum alla

Female : Netraikum indraikum matram ila
Innum neraiyavae nadakkudhu kodumaigalae
Aathadi enadhan seiyuradhu
Indha avalatha thaduthu nippatta

Female : Enga dha pogudhu namba dhesam
Enga dha pogudhu namba dhesam
Paliyal vanmurai konjam illa
Indha bharadhathil adhuku panjam illa
Paliyal vanmurai konjam illa
Indha bharadhathil adhuku panjam illa

Female : Thoduvathil edhu ingu naladhu kettadhu
Solvadhinaal kavalai theerndhiduma
Chorus : Thoduvathil edhu ingu naladhu kettadhu
Solvadhinaal kavalai theerndhiduma

Female : Thoduvathil edhu ingu naladhu kettadhu
Solvadhinaal kavalai theerndhiduma
Chorus : Thoduvathil edhu ingu naladhu kettadhu
Solvadhinaal kavalai theerndhiduma

Female : Pen endraal bogha porul endru
Silar paenum madaimaiyai posikiduvom
Chorus : Pen endraal bogha porul endru
Silar paenum madaimaiyai posikiduvom

Female : Pen endraal bogha porul endru
Silar paenum madaimaiyai posikiduvom
Chorus : Pen endraal bogha porul endru
Silar paenum madaimaiyai posikiduvom

Female : Asifavukum needhi illa
Ingu hasini papakum needhi illa
Yesapa allaa vo pillaiyaro
Idha yaru dhan ketparo puriyavilla

Female : Enga dha pogudhu namba dhesam
Enga dha pogudhu namba dhesam
Paliyal vanmurai konjam illa
Indha bharadhathil adhuku panjam illa

Female and Chorus :
Enga dha pogudhu namba dhesam
Enga dha pogudhu namba dhesam
Paliyal vanmurai konjam illa
Indha bharadhathil adhuku panjam illa
Paliyal vanmurai konjam illa
Indha bharadhathil adhuku panjam illa
Paliyal vanmurai konjam illa
Bharadhathil adhuku panjam illa
Paliyal vanmurai konjam illa
Enga bharadhathil adhuku panjam illa
Paliyal vanmurai konjam illa
Indha bharadhathil adhuku panjam illa
Bharadhathil adhuku panjam illa
Bharadhathil adhuku panjam illa

பாடகி : ரோஜா ஆதித்யா

இசை அமைப்பாளர் : ஆலன் செபாஸ்டியன்

பாடல் ஆசிரியர் : உதய் ராகவ்

பெண் : தன்னன்னன்னா தானானே
தானே நானே தானே…
தானே நன்னே தானே நன்னே
தானே நன்னே தானானே…

பெண் : எங்க தா போகுது நம்ப தேசம்
எங்க தா போகுது நம்ப தேசம்
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
இந்த பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல

பெண் : எங்க தா போகுது நம்ப தேசம்
எங்க தா போகுது நம்ப தேசம்
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
இந்த பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல

பெண் : தன்னன்னன்னா தானானே
தானே நானே தானே…
தானே நன்னே தானே நன்னே
தானே நன்னே தானானே…

பெண் : போக்ஸோ சட்டமும் கொண்டு வந்தோம்
தினம் போராட்டங்களும் நடத்தி வந்தோம்

குழு : போக்ஸோ சட்டமும் கொண்டு வந்தோம்
தினம் போராட்டங்களும் நடத்தி வந்தோம்

பெண் : பார்த்திட்டு திருந்தாத சமுதாயத்தில்
இங்கு தோட்டாக்கள் நிரந்த தீர்வும் அல்ல

குழு : பார்த்திட்டு திருந்தாத சமுதாயத்தில்
இங்கு தோட்டாக்கள் நிரந்த தீர்வும் அல்ல

பெண் : நேற்றைக்கும் இன்றைக்கும் மட்டும் இல்ல
இன்றும் நிறையாவே நடக்குது கொடுமைகளே
ஆத்தாடி என்னதான் செய்யுறது
இந்த அவலத்த தடுத்து நிப்பாட்ட

பெண் : எங்க தா போகுது நம்ப தேசம்
எங்க தா போகுது நம்ப தேசம்
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
இந்த பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
இந்த பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல

பெண் : தொடுவதில் எது இங்கு நல்லது கெட்டது
சொல்வதினால் கவலை தீர்த்திடுமா

குழு : தொடுவதில் எது இங்கு நல்லது கெட்டது
சொல்வதினால் கவலை தீர்த்திடுமா

பெண் : தொடுவதில் எது இங்கு நல்லது கெட்டது
சொல்வதினால் கவலை தீர்த்திடுமா

குழு : தொடுவதில் எது இங்கு நல்லது கெட்டது
சொல்வதினால் கவலை தீர்த்திடுமா

பெண் : பெண் என்றால் போக பொருள் என்று
சிலர் பேணும் மடமையைய பொசிக்கிடுவோம்

குழு : பெண் என்றால் போக பொருள் என்று
சிலர் பேணும் மடமையைய பொசிக்கிடுவோம்

பெண் : பெண் என்றால் போக பொருள் என்று
சிலர் பேணும் மடமையைய பொசிக்கிடுவோம்

குழு : பெண் என்றால் போக பொருள் என்று
சிலர் பேணும் மடமையைய பொசிக்கிடுவோம்

பெண் : ஆசிஃபாவுக்கும் நீதி இல்ல
இங்கு ஹாசினி பாப்பாக்கும் நீதி இல்ல
யேசப்பா அல்லா வோ பிள்ளையாரோ
இத யாரு தன் கேட்பாரோ புரியவில்ல

பெண் : எங்க தா போகுது நம்ப தேசம்
எங்க தா போகுது நம்ப தேசம்
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
இந்த பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல

பெண் மற்றும் குழு : எங்க தா போகுது நம்ப தேசம்
எங்க தா போகுது நம்ப தேசம்
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
இந்த பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
இந்த பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
இந்த பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
எங்க பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல
பாலியல் வன்முறை கொஞ்சம் இல்ல
எங்க பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல
பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல
பாரதத்தில் அதுக்கு பஞ்சம் இல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here