Singer : Malaysia Vasudevan

Music by : R. D. Burman

Chorus : …………………..

Male : Enga koottam niranthiramaachunga …
Chorus : Aamaamaa
Male : Unga aattam mudinchachunga….
Chorus : Aamaamaa

Chorus : Enga koottam niranthiramaachunga …
Male : Aamaamaa
Chorus : Unga aattam mudinchachunga….
Male : Aamaamaa

Male : Naermaiyaaga uzhaikkirom nethiyadi adikkirom
Kutta vida maattom summa kuniyavum maattom
Sattam padichirukkom unnai vittu vida maattom

Male : Enga koottam niranthiramaachunga …
Chorus : Aamaamaa
Male : Unga aattam mudinchachunga….
Chorus : Aamaamaa

Chorus : Enga koottam niranthiramaachunga …
Male : Aahahaan
Chorus : Unga aattam mudinchachunga….
Male : Aaahahaaan

Chorus : …………………….

Male : Veen jambam ennaalum koodathunga
Chorus : Vengaayam saapaadu aagaathunga
Male : Kobangal innaalil vegaathunga
Chorus : Koo moottai omlete aagathunga

Male : Pullathinnum aadu thaan puli kutty aaguthu
Chorus : Thalaimurai maarudhu thalaimaiyum maarudhu
Male : Ungalaiyae edhuthu neenga ottu podunga

Male : Enga koottam niranthiramaachunga …
Chorus : Aamaamaa
Male : Unga aattam mudinchachunga….
Chorus : Aamaamaa

Chorus : Enga koottam niranthiramaachunga …
Male : Hmm mm mm
Chorus : Unga aattam mudinchachunga….
Male : Aaahahaaan

Male : Naermaiyaaga uzhaikkirom nethiyadi adikkirom
Kutta vida maattom summa kiniyavum maattom
Sattam padichirukkom unnai vittu vida maattom

Male : Enga koottam niranthiramaachunga …
Chorus : Aamaamaa
Male : Unga aattam mudinchachunga….
Chorus : Aamaamaa

Chorus : Enga koottam niranthiramaachunga …
Male : Aamaamaa
Chorus : Unga aattam mudinchachunga….
Male : Aaahahaaan

Chorus : ………………………

Male : Keezh vargam illamal mel vargama
Keezh maadi illaamal mel maadiya
Chorus : Poi pesum aalukku poomaalaiyaa
Poonaikku naarkaali koodathaiyaa

Male : Ottiyulla padhaviyum kattiyulla vaettiyum
Chorus : Ottiyulla padhaviyum kattiyulla vaettiyum
Male : Ennaikkum kizhiya koodum yaar paarthathu

Male : Enga koottam niranthiramaachunga …
Chorus : Aamaamaa
Male : Unga aattam mudinchachunga….
Chorus : Aamaamaa

Chorus : Enga koottam niranthiramaachunga …
Male : Aamaamaa
Chorus : Unga aattam mudinchachunga….
Male : Aamaamaa

Male : Naermaiyaaga uzhaikkirom nethiyadi adikkirom
Kutta vida maattom summa kuniyavum maattom
Sattam padichirukkom unnai vittu vida maattom

Male : Enga koottam niranthiramaachunga …
Chorus : Aamaamaa
Male : Unga aattam mudinchachunga….
Chorus : Aamaamaa

Chorus : Enga koottam niranthiramaachunga …
Male : Aamaamaa
Chorus : Unga aattam mudinchachunga….

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ……………………

ஆண் : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு : ஆமாமா
ஆண் : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு : ஆமாமா

குழு : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் : ஆமாமா
குழு : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் : ஆமாமா

ஆண் : நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம்
குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம்
சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்

ஆண் : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு : ஆமாமா
ஆண் : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு : ஆமாமா

குழு : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் : ஆஹாஹான்
குழு : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் : ஆஹாஹான்

குழு : …………………….

ஆண் : வீண் ஜம்பம் எந்நாளும் கூடாதுங்க
குழு : வெங்காயம் சாப்பாடு ஆகாதுங்க
ஆண் : கோபங்கள் இந்நாளில் வேகாதுங்க
குழு : கூ முட்டை ஆம்லெட்டு ஆகாதுங்க

ஆண் : புல்லு தின்னும் ஆடுதான் புலிக்குட்டி ஆகுது
குழு : தலைமுறை மாறுது தலைமையும் மாறுது
ஆண் : உங்களையே எதுத்து நீங்க ஓட்டு போடுங்க

ஆண் : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு : ஆமாமா
ஆண் : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு : ஆமாமா

குழு : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
குழு : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் : ஆஹாஹான்

ஆண் : நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம்
குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம்
சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்

ஆண் : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு : ஆமாமா
ஆண் : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு : ஆமாமா

குழு : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் : ஆமாமா
குழு : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் : ஆஹாஹான்

குழு : ………………..

ஆண் : கீழ் வர்க்கம் இல்லாமல் மேல் வர்க்கமா
கீழ் மாடி இல்லாமல் மேல் மாடியா
குழு : பொய் பேசும் ஆளுக்கு பூமாலையா
பூனைக்கு நாற்காலி கூடாதய்யா

ஆண் : ஒட்டியுள்ள பதவியும் கட்டியுள்ள வேட்டியும்
குழு : ஒட்டியுள்ள பதவியும் கட்டியுள்ள வேட்டியும்
ஆண் : என்னைக்கும் கிழியக் கூடும் யார் பார்த்தது

ஆண் : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு : ஆமாமா
ஆண் : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு : ஆமாமா

குழு : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் : ஆமாமா
குழு : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் : ஆமாமா

ஆண் : நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம்
குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம்
சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்

ஆண் : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு : ஆமாமா
ஆண் : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு : ஆமாமா

குழு : எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் : ஆமாமா
குழு : உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here