Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Chorus : Enga ooru engilaandhu raani
Apdi ettu vechu kittatthula vaa nee
Thanga neram manja poosum maeni
Adhu sorgathukku yethi vidum yaeni

Male : Om peril mandram onnu
Chorus : Vekka porom
Male : Un kooda eppozhudhum
Chorus : Pakka thunaiya iruppom
Enga ooru… haa enga ooru…

Female : Hoi enga ooru
Engilaandhu raani
Ada ettu vechu kittathula vaa nee
Thanga neram manja poosum maeni
Adhu sorgathukku yethi vidum yaeni

Female : Thaerdhalilae ninnu paaru
Machaan machaan
Unna vittaa vera yaaru
Jeyippaan jeyippaan

Chorus : Enga ooru engilaandhu raani

Female : Vaadaa malli pooveduthu
Vechu paarthen thala melae

Chorus : Alaek

Female : Laalaalalaa laalaalalaa
Laala laalaa laallaa laa
Joraa nee kekkaama thaan
Nikkireenga sela pola

Female : Moodaama moodinen maaraappu
Venaanga aambala veeraappu
Vaadaama vaadudhu rosaa poo
Paadaama paadudhu pen poovu
Alla venaa killa venaa
Innum enna venum nee thaan venum

Chorus : Enga ooru… haa enga ooru…
Enga ooru engilaandhu raani
Apdi ettu vechu kittatthula vaa nee
Thanga neram manja poosum maeni
Adhu sorgathukku yethi vidum yaeni

Chorus : Yaaiyaayaa yaaiyaayaa
Yaiyaaya yaiyaa yaiyaa yaaiyaa
Yaiyaaya yaiyaa yaiyaa yaaiyaa yaaiyaa
Yaaiyaa yaiyaa yaiyaa yaaiyaa yaiyaa yaiyaa
Yaiyaaya yaiyaa yaiyaa yaaiyaaya yaiyaa yaiyaa
Yaiyaa yaiyaa yaiyaa yaiyaa

Female : Maaraama thaan aasai irukku
Alli paathu naalaachu

Chorus : Meiyaavaa

Female : Laalaalalaa laalaalalaa
Laala laalaa laallaa laa
Seraama thaan jodi edhukku
Ennudambu noolaachu

Female : Naalonnu paaraiyaa thai maasam
Kaanaama kaanalaam kailaasam
Ulloora odudhu un nesam
Unakkaaga paadudhu poo vaasam
Onnu mela onnu podu
Odi vandhu koodu baanam podu

Chorus : Enga ooru… haa enga ooru…

Female : Adadada enga ooru engilaandhu raani
Apdi ettu vechu kittatthula vaa nee
Thanga neram manja poosum maeni
Adhu sorgathukku yethi vidum yaeni

Male : Om peril mandram onnu
Chorus : Vekka porom
Male : Un kooda eppozhudhum
Chorus : Pakka thunaiya iruppom

Chorus : Enga ooru engilaandhu raani
Female : Amaaa
Chorus : Apdi ettu vechu kittatthula vaa nee
Female : Haan
Chorus : Thanga neram manja poosum maeni
Adhu sorgathukku yethi vidum yaeni

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : எங்க ஊரு இங்கிலாந்து ராணி
அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி

ஆண் : ஒம் பேரில் மன்றம் ஒண்ணு
குழு : வைக்கப் போறோம்
ஆண் : உன் கூட எப்பொழுதும்
குழு : பக்கத் துணை இருப்போம்
எங்க ஊரு…..ஹா….எங்க ஊரு…

பெண் : ஹேய் எங்க ஊரு இங்கிலாந்து ராணி
அட எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி

பெண் : தேர்தலிலே நின்னு பாரு
மச்சான் மச்சான்
உன்ன விட்டா வேற யாரு
ஜெயிப்பான் ஜெயிப்பான்
குழு : எங்க ஊரு இங்கிலாந்து ராணி

பெண் : வாடாமல்லி பூவெடுத்து
வச்சுப் பார்த்தேன் தலை மேலே…..
குழு : அலேக்…..
பெண் : லால்லால்லா லாலாலலா
லாலாலலா லாலாலலா லால
ஜோரா நீ கேக்காமத்தான்
நிக்கிறீங்க செல போல

பெண் : மூடாம மூடினேன் மாராப்பு
வேணாங்க ஆம்பள வீராப்பு
வாடாம வாடுது ரோசாப் பூ
பாடாம பாடுது பெண் பூவு

பெண் : அள்ள வேணும் கிள்ள வேணும்
இன்னும் என்ன வேணும்
நீதான் வேணும்
குழு : எங்க ஊரு…..ஹா….எங்க ஊரு…

குழு : எங்க ஊரு இங்கிலாந்து ராணி
அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி

குழு : யா யா யாயாயா யா யாயா
யய்யா யாயாயா யா
யய்யா யாயாயா யா யா யா
யா யா யாயாயா யா யாயா
யய்யா யாயாயா யா
யா யா யாயாயா யா யாயா
யய்யா யாயாயா யா யய்யா யா

பெண் : மாறாமத்தான் ஆசை இருக்கு
அள்ளிப் பாத்து நாளாச்சு….
குழு : மெய்யாவ
பெண் : லால்லால்லா லாலாலலா
லாலாலலா லாலாலலா லால
சேராமத்தான் ஜோடி எதுக்கு
என்னுடம்பு நூலாச்சு….

பெண் : நாளொண்ணு பாரையா தை மாசம்
காணாம காணலாம் கைலாசம்
உள்ளூற ஓடுது உன் நேசம்
உனக்காக பாடுது பூ வாசம்

பெண் : ஒண்ணு மேல ஒண்ணு போடு
ஓடி வந்து கூடு தாளம் போடு
குழு : எங்க ஊரு…..ஹா….எங்க ஊரு…

பெண் : அடடட எங்க ஊரு இங்கிலாந்து ராணி…..
அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி

ஆண் : ஒம் பேரில் மன்றம் ஒண்ணு
குழு : வைக்கப் போறோம்
ஆண் : உன் கூட எப்பொழுதும்
குழு : பக்கத் துணை இருப்போம்

குழு : எங்க ஊரு இங்கிலாந்து ராணி
அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here