Singers : Ilayaraja and Asha Bhosle

Music by : Ilayaraja

Female : Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male : Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae

Female : Appadiyaa
Male : Pinna eppadiyaan

Female : Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male : Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae

Female : Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male : Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae

Female : Aazhaminnaa ennaa…
Oh aazhaminnaa ennaa
Male : Adhu romba deeppammaa
Female : Enga ooru kaadhal
Male : Adhu romba douppammaa

Female : Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male : Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae

Female : God andha krishnaa
Adhu lover yethana peru
Lord muruganoda dear wife
Rendu peru

Male : Paravaalla idha pathi
Nallaa thaan therinjirukkura

Female : Onnu rendu pera
Love pannum unga god
Indha ulagil endha uyiraiyum
Love pannum enga god

Male : Sabaash

Female : Oruthanukkoruthi
Aadham yaevaal timilae
Ippo maari pochu enga oorilae
Male : Ada dadadadaa

Female : Anju perukku oruthi
Wife aanadhu
Ada andha story unga oorilae
Male : Aamaamaa

Female : Modern dayslae
Maari ponadhu
Manasil ulla love maarumaa

Female : Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male : Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae

Female : Aazhaminnaa ennaa
Male : Adhu romba deeppammaa
Female : Enga ooru kaadhal
Male : Adhu romba douppammaa

Female : Aaa…aaa….aa….
Aaa…aaa….aaa…..

Male : Kaadhal seiya ingae
Romba kattuppaadu adhigam
Katti potta piragum
Naanga kaiya korthu nadappom
Female : Apdiyaa
Male : Vera vidhi
Female : Hahaha hahaha

Male : Uyira kuduthu kooda
Enga kaadhal kadhaiyil jeyippom
Odhaiya vaanginaalum
Pala duet paattu padippom

Male : Kaadhal enbadhu podhuvaa
Pazhamai aanadhu
Adha panna panna pudhumai aadhugu

Male : Onga oorilae kaadhal
Odambu varaikkum thaan
Manasu anga maranju ponadhu

Male : Manasa mattum thaan
Naanga paakkurom
Matha saedhi adhukku mela thaan

Female : Aahaa
Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male : Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae

Female : Aazhaminnaa ennaa
Male : Adhu romba deeppammaa
Female : Enga ooru kaadhal
Male : Adhu romba toppammaa

Female : Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male : Adhu enga ooru kaadhal pola
Toppu toppammaa

பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஆஷா போஸ்லே

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் : அது எங்க ஊரு காதல்போல
ஆழம் இல்லையே
பெண் : அப்படியா
ஆண் : பின்ன எப்படியாம்

பெண் : எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் : அது எங்க ஊரு காதல்போல
ஆழம் இல்லையே

பெண் : எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் : அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே

பெண் : ஆழமின்னா என்னா……
ஓ ஆழமின்னா என்னா
ஆண் : அது ரொம்ப டீப்பம்மா
பெண் : எங்க ஊரு காதல்…
ஆண் : அது ரொம்ப டூப்பம்மா

பெண் : எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் : அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே

பெண் : God அந்த கிருஷ்ணா
அது லவ்வரு எத்தன பேரு
லார்டு முருகனோட டியர்
வைஃப் ரெண்டு பேரு

ஆண் : பரவாயில்லை இதைப்பத்தி
நல்லாத்தான் தெரிஞ்சு இருக்க
பெண் : ஹஹஹா……
ஒண்ணு ரெண்டு பேர
லவ் பண்ணும் உங்க God
இந்த உலகில் எந்த உயிரையும்
லவ் பண்ணும் எங்க நாடு
ஆண் : சபாஷ்

பெண் : ஒருத்தனுக்கொருத்தி
ஆதம் ஏவாள் டைமிலே
இப்போ மாறிப் போச்சு
எங்க ஊரிலே……
ஆண் : அடடா

பெண் : அஞ்சு பேருக்கு
ஒருத்தி வைஃப் ஆனது
அட அந்த ஸ்டோரி உங்க ஊரிலே..
ஆண் : ஆமா ஆமா
பெண் : மாடர்ன் டேஸ்ல
மாறிப் போனது
மனசில் உள்ள லவ்வு மாறுமா

பெண் : எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் : அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே

பெண் : ஆழமின்னா என்னா…
ஆண் : அது ரொம்ப டீப்பம்மா
பெண் : எங்க ஊரு காதல்…
ஆண் : அது ரொம்ப டூப்பம்மா

பெண் : ஹஆஆ…..ஆ…..ஆஆஆ
ஹஆஆ…..ஆ…..ஆஆஆ

ஆண் : காதல் செய்ய இங்கே
ரொம்ப கட்டுப்பாடு அதிகம்
கட்டிப் போட்ட பிறகும்
நாங்க கைய கோர்த்து நடப்போம்…
பெண் : அப்படியா
ஆண் : வேற விதி….
பெண் : ஹஹஹ ஹஹஹ

ஆண் : உயிரக் குடுத்துக் கூட
எங்கக் காதல் கதையில் ஜெயிப்போம்
ஒதைய வாங்கினாலும்
பல டூயட் பாட்டுப் படிப்போம்

ஆண் : காதல் என்பது
பொதுவா பழமையானது
அதப் பண்ணப் பண்ண புதுமையாகுது
ஒங்க ஊரிலே காதல்
ஒடம்பு வரைக்கும்தான்
மனசு அங்க மறஞ்சு போனது
மனச மட்டும்தான்
நாங்க பாக்குறோம்
மத்த சேதி அதுக்கு மேலதான்
பெண் : ஆஹா

பெண் : எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் : அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே

பெண் : ஆழமின்னா என்னா…
ஆண் : அது ரொம்ப டீப்பம்மா
பெண் : எங்க ஊரு காதல்…
ஆண் : அது ரொம்ப டாப்பம்மா

பெண் : எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் : அது எங்க ஊரு காதல் போல
டாப்பு டாப்பம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here