Singers : Tippu and Manjari

Music by : Ilayaraja

Male : Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah

Female : Manja thanni thelichaa thelichaa
Malliya poo kuduthaa kuduthaa
Ippa kuduthadhellaam edutha pinnum
Thudi thudikkanumaa
Manam vedi vaedikkanumaa

Male : Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female : Thaththaa tharaththaa
Male : Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female : Thaththaa tharaththaa

Male : Thandhana thanathaa
Thandha thandhana
Thanathaa thandhatthaa
Themmaangu paattil
Thennaadu ariyum
Ennaannu em manasu
Theriyaadhaa maanae

Chorus : Chinnchinakadi
Chinnchinakadi chaa

Female : Unnoda paattu
Nee pogum route
Munnaala nee poga
Pinnaal varuvenae

Chorus : Chinnchinakadi
Chinnchinakadi chaa

Male : Sevvaazha thaarum
Yer odum oorum
Gambeeram oiyaaram
Verengae kooru verengae kooru

Female : Aa vella thamizhanukku
Sollat therinjirukku
Irumbaaga irundhaalum
Arumbaadhaa kaadhal sugam

Male : Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female : Thaththaa tharaththaa
Male : Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female : Thaththaa tharaththaa

Female : Haaa..aa…aa…aa….aa…aaa…aaa….aa…
Haaa..aa…aa…aa….aa…aaa…aaa….aa…

Female : Ambuliya azhaichu
Thanni adhil thelichu
Bambaram vilaiyaattu
Vilaiyaadalaamaa

Chorus : Chinnchinakadi
Chinnchinakadi chaa

Male : Vayasula kolam
Varanjadhu yaaru
Vandhu yen ul manasa
Nee therandhu paaru

Chorus : Chinnchinakadi
Chinnchinakadi chaa

Female : Vanji ennai anaithu
Konjum mugam sivakka
Kasthoori pottodu manakka manakka
Manakka manakka

Male : Thanga kalasam kondaa
Vairam padhichiruven
Ottaadho muthu muthu
Kondaadum maalai thanthu

Female : Thandhaa nannae
Thaanaa nannaa
Nana thandhaa nanaa naannaa nannaa

Male : Yaaiyaa yayaayaa

Male : Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female : Thaththaa tharaththaa

Female : Manja thanni thelichaa thelichaa
Malliya poo kuduthaa kuduthaa
Ippa kuduthadhellaam edutha pinnum
Thudi thudikkanumaa
Manam vedi vaedikkanumaa

Male : Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female : Thaththaa tharaththaa
Male : Enga ooru laila laila
Ada ingae vaadi style ah style ah
Female : Thaththaa tharaththaa

பாடகர்கள் : திப்பு மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா

பெண் : மஞ்சத் தண்ணி தெளிச்சா தெளிச்சா
மல்லியப் பூ குடுத்தா குடுத்தா
இப்ப குடுத்ததெல்லாம் எடுத்த பின்னும்
துடி துடிக்கணுமா
மனம் வெடி வெடிக்கணுமா

ஆண் : எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் : தத்தா தரத்தா
ஆண் : எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் : தத்தா தரத்தா

ஆண் : தந்தனத் தனதா
தந்தத் தந்தனத்
தனதா தந்தத்தா
தெம்மாங்குப் பாட்டில்
தென்னாடு அறியும்
என்னான்னு எம் மனசு
தெரியாதா மானே

குழு : சிஞ்சினக்கடி
சிஞ்சினக்கடி சா

பெண் : உன்னோட பாட்டு
நீ போகும் ரூட்டு
முன்னால நீ போற
பின்னால் வருவேனே

குழு : சிஞ்சினக்கடி
சிஞ்சினக்கடி சா

ஆண் : செவ்வாழத் தாரும்
தேர் ஓடும் ஊரும்
கம்பீரம் ஒய்யாரம்
வேறெங்கே கூறு வேறெங்கே கூறு

பெண் : ஆ வெல்லத் தமிழனுக்கு
சொல்லத் தெரிஞ்சிருக்கு
இரும்பாக இருந்தாலும்
அரும்பாதா காதல் சுகம்

ஆண் : எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் : தத்தா தரத்தா
ஆண் : எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் : தத்தா தரத்தா

பெண் : ஹா….ஆ…ஆ….ஆ…ஆஅ….ஆஅ….ஆ…
ஹா….ஆ…ஆ….ஆ…ஆஅ….ஆஅ….ஆ…

பெண் : அம்புலிய அழைச்சு
தண்ணி அதில் தெளிச்சு
பம்பரம் விளையாட்டு
விளையாடலாமா

குழு : சிஞ்சினக்கடி
சிஞ்சினக்கடி சா

ஆண் : வயசுல கோலம்
வரைஞ்சது யாரு
வந்து என் உள் மனச
நீ தெறந்து பாரு

குழு : சிஞ்சினக்கடி
சிஞ்சினக்கடி சா

பெண் : வஞ்சி என்னை அணைத்து
கொஞ்சும் முகம் சிவக்க
கஸ்தூரிப் பொட்டோடு மணக்க மணக்க
மணக்க மணக்க

ஆண் : தங்கக் கலசம் கொண்டா
வைரம் பதிச்சிருவேன்
ஒட்டாதோ முத்து முத்து
கொண்டாடும் மாலை தந்து

பெண் : தந்தா னன்னே
தானா னன்னா
னன தந்தா னனா னான்னா னன்னா

ஆண் : யாய்யா யயாயா

ஆண் : எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் : தத்தா தரத்தா

பெண் : மஞ்சத் தண்ணி தெளிச்சா தெளிச்சா
மல்லியப் பூ குடுத்தா குடுத்தா
இப்ப குடுத்ததெல்லாம் எடுத்த பின்னும்
துடி துடிக்கணுமா
மனம் வெடி வெடிக்கணுமா

ஆண் : எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் : தத்தா தரத்தா
ஆண் : எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் : தத்தா தரத்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here