Singer : Kollangudi Karuppayi

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Chorus : ………………..

Female : Enga ooru nalla ooru
Nanjai punjai ulla ooru
Enga ooru nalla ooru
Nanjai punjai ulla ooru

Female : Angaalamman koyil irukku naduvae
Aanai suthum kaadum irukku
Chorus : Angaalamman koyil irukku naduvae
Aanai suthum kaadum irukku

Female : {Enga ooru nalla ooru
Chorus : Enga ooru nalla ooru
Female : Nanjai punjai ulla ooru
Chorus : Nanjai punjai ulla ooru} (2)
Aa.aaa..aaa..aaa…aaa…aaaa..

Female : {Kambangkollai undu
Sola kollai undu
Velachalukku korachalilla }(2)

Female : Pon velaiyum seemai
Indha mann valandhaanga
Idhila paadupattu palan edukkum
Makkalum naanga
Pon velaiyum seemai
Indha mann valandhaanga
Idhila paadupattu palan edukkum
Makkalum naanga

Female : {Enga ooru nalla ooru
Chorus : Enga ooru nalla ooru
Female : Nanjai punjai ulla ooru
Chorus : Nanjai punjai ulla ooru..}(2)

Female : Pathu saadhi sanamum
Othumaiya irukkum
Eppodhum enga oorula
Pathu saadhi sanamum
Othumaiya irukkum
Eppodhum enga oorula

Female : Oru marathu paravai pola
Vaazhnthirupponga
Enga oora pola osandhadooru
Ulagil yedhunga
Oru marathu paravai pola
Vaazhnthirupponga
Enga oora pola osandhadooru
Ulagil yedhunga

Female : {Enga ooru nalla ooru
Chorus : Enga ooru nalla ooru
Female : Nanjai punjai ulla ooru
Chorus : Nanjai punjai ulla ooru..}(2)

Female : Angaalamman koyil irukku naudvae
Aanai suthum kaadum irukku
Chorus : Angaalamman koyil irukku naduvae
Aanai suthum kaadum irukku

Female : {Enga ooru nalla ooru
Chorus : Enga ooru nalla ooru
Female : Nanjai punjai ulla ooru
Chorus : Nanjai punjai ulla ooru} (2)

பாடகி : கொல்லங்குடி கருப்பாயி

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

 பாடல் ஆசிரியர் : வாலி

குழு : …………………….

பெண் : எங்க ஊரு நல்ல ஊரு
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
எங்க ஊரு நல்ல ஊரு
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு

பெண் : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு
குழு : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு

பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு
குழு : எங்க ஊரு நல்ல ஊரு
பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )
ஆஆஆஆ…….ஆஆஆஆ…ஆஆஆஆ….

பெண் : {கம்பங் கொல்லை உண்டு
சோளக் கொல்லை உண்டு
வெளச்சலுக்கு கொறச்சலில்ல} ( 2 )

பெண் : பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க
இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க
பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க
இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க

பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு
குழு : எங்க ஊரு நல்ல ஊரு
பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )

பெண் : பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும்
எப்போதும் எங்க ஊருல
பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும்
எப்போதும் எங்க ஊருல

பெண் : ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க
எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க
ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க
எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க

பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு
குழு : எங்க ஊரு நல்ல ஊரு
பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )

பெண் : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு
குழு : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு

பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு
குழு : எங்க ஊரு நல்ல ஊரு
பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here