Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran

Chorus : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran

Male : Sendhooru pottu karan aiyaa
Sevala kaala maatukkaran

Chorus : Sendhooru pottu karan aiyaa
Sevala kaala maatukkaran

Male : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran

Male : Pallikodam poga mattan
Padam kidam padikka mattan
Sonna ivanum ketka maatan
Sondha buthi vechirrukaan

Male : Thaalam thatti kittu
Chorus : Thanthanakka thana
Oru padam padikka

Male : Janagka athainayum
Chorus : Vanthirruku thaana
Ellathaiyum rasikkum

Male : Ezhuooru ettum aaiyaa
Evanoda pattu saththam
Eppodhum maarathaiya
Ivanoda varthai sutham

Male : Theanaana pattukkaran
Thenmanghu pattukkaran

Male : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran

Chorus : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran

Male : Sendhooru pottu karan aiyaa
Sevala kaala maatukkaran

Chorus : Sendhooru pottu karan aiyaa
Sevala kaala maatukkaran

Chorus : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran

Male : Kaadu medu ellathilum
Gaanam poyi ettum aiyaa
Maadu kannu mandhaiyilla
Patta ketta meiyadhaiyaa

Male : Maatu vandigalum
Pogadha oorukkullae
Chorus : Ada tanaku tanaku

Male : Mattu vandiya than
Thattikittu povaan
Chorus : Ada tanaku tanaku

Male : Pattu paadum chinna pulla
Idhu pasumpon aiyaa vantha pulla
Kettu paaru kutham illa
Idha ketta nenjam kerangum illa

Male : Ketta janam athanaiyum
Veeta marakum illa

Male : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran

Chorus : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran

Male : Sendhooru pottu karan aiyaa
Sevala kaala maatukkaran

Chorus : Sendhooru pottu karan aiyaa
Sevala kaala maatukkaran

Male : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran
Chorus : Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran

 

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

குழு : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

குழு : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : பள்ளி கூடம் போக
மாட்டான் பாடம் கீடம் படிக்க
மாட்டான் சொன்னா இவனும்
கேட்க மாட்டான் சொந்த புத்தி
வெச்சிருக்கான்

ஆண் : தாளம் தட்டி கிட்டு
குழு : தந்தனக்க தானா
ஒரு பாடம் படிக்க

ஆண் : ஜனங்க அத்தனையும்
குழு : வந்திருக்கு தானா
எல்லாத்தையும் ரசிக்கணும்

ஆண் : ஏழுவூரு எட்டும்
ஐயா இவனோட பாட்டு
சத்தம் எப்போதும்
மாறாதய்யா இவனோட
வார்த்தை சுத்தம்

ஆண் : தேனான
பாட்டுக்காரன்
தென்மாங்கு
பாட்டுக்காரன்

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

குழு : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

குழு : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

குழு : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : காடு மேடு
எல்லாத்திலும் கானம்
போயி எட்டும் ஐயா மாடு
கண்ணு மந்தையில பாட்ட
கேட்டா மேயாதையா

ஆண் : மாட்டு வண்டிகளும்
போகாத ஊருக்குள்ளே
குழு : அட டனக்கு டனக்கு

ஆண் : மாட்டு வண்டிய
தான் தட்டி கிட்டு போவான்
குழு : அட டனக்கு டனக்கு

ஆண் : பாட்டு பாடும் சின்ன
புள்ள இது பசும்பொன் ஐயா
வந்த புள்ள கேட்டு பாரு
குத்தம் இல்ல இதை கேட்டா
நெஞ்சம் கெறங்கும் இல்ல

ஆண் : கேட்ட ஜனம்
அத்தனையும் வீட்டை
மறக்கும் இல்ல

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

குழு : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

குழு : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்
குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here