Singer : Mervin Solomon

Music by : Vivek-Mervin

Chorus : Enga pora enga pora
Enna kootti
Enga pora dora

Male : Oh..nenjodu nenjaaga
Serndhaayae adadadaa
Kannodu kannaaga
Nindraayae azhagazhaga..aa..

Chorus : Enga pora enga pora
Enna kootti
Enga pora dora

Male : Nenjodu nenjaaga
Serndhaayae adadadaa
Kannodu kannaaga
Nindraayae azhagazhagaa

Male : Neeyum naanum pesum
Baashai ondraai maarumaa
Kangal moodi unnai
Konja kaalam podhumaa

Male : Neril vandha ammaa appaa
Neethaan theriyuma
Enna indha paasam endru
Sonnaal puriyumaa

Male : Nenjodu nenjaaga
Serndhaayae adadadaa
Kannodu kannaaga
Nindraayae azhagazhagaa

Female : Aaaa…aaa…aaaa…aa
Aaa…aaaa…aaa…aaaa….

Chorus : {Enga pora
Enga pora
Enna kootti
Enga pora dora
Thottu pora thottu pora
Nee pogaadha dora dora }(2)

Female : Aaaa…aaa…aaaa…aa
Aaa…aaaa…aaa…aaaa….

Male : En idhaya saththam kettu
Thoongum un azhagai paarthu
Naanum ezhundhu
Poga marappen adhigaalaiyil

Male : Nee kodukkum muththam vaanga
Un arugil nerungum podhu
Naanum unai pol
Maara ninaippen manadhorathil

Male : Oh vilaiyaadum bommai
Adhupola nee vandhaai
Thaalaattum anbil
Thaai pola maarinaai

Male : Nee illaa vazhkai
Adhu vendaam eppodhum ..
Nee vazhum ulagam
Adhu podhum ingae

Chorus : {Enga pora
Enga pora
Enna kootti
Enga pora dora
Thottu pora thottu pora
Nee pogaadha dora dora} (2)

பாடகா் : மெர்வின் சாலமன்

இசையமைப்பாளா் : விவேக் மெர்வின்

குழு : எங்கப்போற
எங்கப்போற என்னக்கூட்டி
எங்கப்போற டோரா

ஆண் : ஓ…… நெஞ்சோடு
நெஞ்சாக சோ்ந்தாயே
அடடடடா கண்ணோடு
கண்ணாக நின்றாயே அழகழகா

குழு : எங்கப்போற
எங்கப்போற என்னக்கூட்டி
எங்கப்போற டோரா

ஆண் : நெஞ்சோடு
நெஞ்சாக சோ்ந்தாயே
அடடடடா கண்ணோடு
கண்ணாக நின்றாயே அழகழகா

ஆண் : நீயும் நானும்
பேசும் பாஷை ஒன்றாய்
மாறுமா கண்கள் மூடி
உன்னை கொஞ்சகாலம்
போதுமா

ஆண் : நேரில் வந்த
அம்மா அப்பா நீதான்
தெரியுமா என்ன இந்த
பாசம் என்று சொன்னால்
புரியுமா

ஆண் : நெஞ்சோடு
நெஞ்சாக சோ்ந்தாயே
அடடடடா கண்ணோடு
கண்ணாக நின்றாயே அழகழகா

பெண் : ஆ…… ஆ……
ஆ…… ஆ…… ஆ……

குழு : { எங்கப்போற
எங்கப்போற என்னக்கூட்டி
எங்கப்போற டோரா தொட்டு
போற தொட்டு போற நீ போகாத
டோரா டோரா } (2)

பெண் : ஆ…… ஆ……
ஆ…… ஆ…… ஆ……

ஆண் : என் இதய சத்தம்
கேட்டு தூங்கும்உன்
அழகைப் பார்த்து நானும்
எழுந்து போக மறப்பேன்
அதிகாலையில்

ஆண் : நீ கொடுக்கும்
முத்தம் வாங்க உன்
அருகில் நெருங்கும்போது
நானும் உனைப்போல்
மாற நினைப்பேன்
மனதோரத்தில்

ஆண் : ஓ விளையாடும்
பொம்மை அதுபோல
நீ வந்தாய் தாலாட்டும்
அன்பில் தாய்ப்போல
மாறினாய்

ஆண் : நீ இல்லா
வாழ்க்கை அது
வேண்டாம் எப்போதும்
நீ வாழும் உலகம் அது
போதும் இங்கே

குழு : { எங்கப்போற
எங்கப்போற என்னக்கூட்டி
எங்கப்போற டோரா தொட்டு
போற தொட்டு போற நீ போகாத
டோரா டோரா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here