Singer : Shanthanu Bhagyaraj

Music by : Dharan Kumar

Male : Enga pora di thanimayil niruthi
Unnai thaan nenachu melugu pola
Uruguven naanum
Kannin oorama kanneer yen amma
Neeyum thaan pogaiyil naan thantha muthangal
Nyabagam varuma

Male : Vilaga vilaga nee ennai vilaga
Idhayam thool thoolai norungudhae
Nodi neeyum pirindhaalum
Un vaasam maraindhaalum
Nenjam thaanguma

Male : Pada padavena nee pesum
Pala nooru vaarthaikul
Arthangal thedi thaan kandidalaam
Anbaai nee anaithaalum sandaigal pottaalum
Kaadhal theeruma

Male : Enga pora di thanimayil niruthi
Unnai thaan nenachu melugu pola
Uruguven naanum
Kannin oorama kanneer yen amma
Neeyum thaan pogaiyil naan thantha muthangal
Nyabagam varuma

Male : Thaanaga kangal unnai thedum..thedum
Theendatha endhan dhegam yekkathil vaadum
Yekkathil vaadum
Nee illa naatkalum neezhum…neezhum

Male : Unnai mattum thaandi vechirukken nenjula
Urasa urasa manasa urasa
Ninaivu manasa urasa thaan
En thozhil nee saaya
Unnoda sernthaada thirumba thirumba vaa

Male : Idhayam kadhava thoranthu irukku
Mazhalai sirippa pidikka thaan
En aasai perazhagi
En kaiyil unai thaangi
Kaadhal seiyava…seiyavaa

Male : Enga pona di thanimayil niruthi
Unnai thaan nenachu melugu pola
Uruginen naanae
Kannin oorama kanneer yen amma
Neeyum thaan pogaiyil naan thantha muthangal
Nyabagam varuma

Male : Enga pona deeee
Enga pona
Enga pona
Enga pona de…eeee

பாடகர் : சாந்தனு பாக்கியராஜ்

இசை அமைப்பாளர் : தரண் குமார்

ஆண் : எங்க போற டி தனிமையில் நிறுத்தி
உன்ன தான் நெனச்சு மெழுகு போல
உருகுவேன் நானும்
கண்ணின் ஓரமா கண்ணீர் ஏனம்மா
நீயும் தான் போகையில் நான் தந்த முத்தங்கள்
ஞாபகம் வருமா

ஆண் : விலக விலக நீ என்னை விலக
இதயம் தூள் தூளாய் நொறுங்குதே
நொடி நீயும் பிரிந்தாலும்
உன் வாசம் மறைந்தாலும்
நெஞ்சம் தாங்குமா

ஆண் : படபடவென நீ பேசும்
பல நூறு வார்த்தைக்குள்
அர்த்தங்கள் தேடி தான் கண்டிடலாம்
அன்பாய் நீ அணைத்தாலும்
சண்டைகள் போட்டாலும்
காதல் தீருமா

ஆண் : எங்க போற டி தனிமையில் நிறுத்தி
உன்ன தான் நெனச்சு மெழுகு போல
உருகுவேன் நானும்
கண்ணின் ஓரமா கண்ணீர் ஏனம்மா
நீயும் தான் போகையில் நான் தந்த முத்தங்கள்
ஞாபகம் வருமா

ஆண் : தானாக கண்கள் உன்னை தேடும் தேடும்
தீண்டாத எந்தன் தேகம் ஏக்கத்தில் வாடும்
ஏக்கத்தில் வாடும்
நீ இல்லாத நாட்களும் நீளும் நீளும்

ஆண் : உன்னை மட்டும் தான் டி வச்சிருக்கேன் நெஞ்சுல
உரச உரச மனச உரச
நினைவு மனச உரச தான்
என் தோழில் நீ சாய
உன்னோடு சேர்ந்தாட திரும்ப திரும்ப வா

ஆண் : இதயம் கதவ தொறந்து இருக்கு
மழலை சிரிப்பை பிடிக்க தான்
என் ஆசை பேரழகி என் கையில் உனைத்தாங்கி
காதல் செய்யவா செய்யவா

ஆண் : எங்க போற டி தனிமையில் நிறுத்தி
உன்ன தான் நெனச்சு மெழுகு போல
உருகினேன் நானே
கண்ணின் ஓரமா கண்ணீர் ஏனம்மா
நீயும் தான் போகையில் நான் தந்த முத்தங்கள்
ஞாபகம் வருமா

ஆண் : எங்க போன டி …..
எங்க போன
எங்க போன
எங்க போன டி …..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here