Singers : Vishwa and Gaana Stephen

Music by : Arrol Corelli

Male : Gumbalaga suthuvom
Naanga aiyo yammanu kaththuvom…
Kaththurenu Ketta..
Unna vaayilaeyae kuthuvom…
Enga pullainga ellam bayangarom…
Rom…rom..rom…rom..

Male : Yeh sooo ooo….
Machaaa mamae
Idhu pulippudaa

Male : Nee geththu puttu vai
Naa dhavudu boy kaii…
Na onna number fraud-u
Enna paathu kuninji odu…
Veen-ah sanda kindaa venaa
Na vysarupaadi aalu
Nee mundhikinu pona kooda
Kelichiduvaa naanu

Male : Enga
Pullaingo
Ellaam …bayangaram…
Enga
Pullaingo
Ellaam bayangaram…

Male : Enga
Pullaingo
Ellaam bayangaram…
Enga
Pullaingo
Ellaam vaeraa…

Male : Yei vethala pathri
Sola pathri
Kaththa pathri salpilo…
Enna sikkal aanalum kooda
Ninnu pesum thairiyam…

Male : Enga kitta thaa yena
Enga pullainga
Male : Enna
Male : Enga Pullainga
Male : Sollu mamae
Male : Enga Pullainga
Male : Ama
Male : Bayangaram…

Male : Sonnaa kelu…
Enna pullainga ellaam
Bayangaram…
Naanga vaalu
Ayyaaa…
Indhaaa vaangu…

Male : Haei….

Male : Vaayamma soyaammaa
Vaayamma yemmayemmaaa
Vaayamma soyaammaa
Vaayamma yemmayemmaaa
Yemmayemmaaa yemmayemmaaa
Yemmayemmaaa yemmayemmaaa

Male : Yei prachanainu…
Male : Ennaaa thaanda solla vara

Male : Yei prachanainu vandhaa
Anga gun-nu maadhiri nippom
Nee vaayi kiliyaa pesi paar
Kaadhu mela vaippom

Male : Inga peter-u ketter-u vena
Oru quater-u vaanginu odu
Nee dhowlathaana aala
Inga vandhu ninnu paaru

Male : Yei thambi inga vaa
Un akka kootunu vaa
Naa gaana paadi love ah solli
Usaar pannura

Male : Yei anni inga vaa
Un anna koottunu vaa
Summa kuduchunnu kiduchunnu
Suththinu irunthaa miratti vaikka

Male : Podu…

Male : Enga
Pullaingo
Ellaam ..kollaaru…
Enga
Pullaingo
Ellaam maja maamu …

Male : Enga
Pullaingo
Ellaam vaeera maeri…
Enga
Pullaingo
Ellaam bayangaram…

Male : Yei vethala pathri
Sola pathri
Kaththa pathri salpilo…
Therichi odu engala paathu
Yedakoodam aayidum

Male : Yena enga pullainga ellaam
Romba romba kollaaru…
Ennadaa
Romba romba
Dai
Romba romba
Kollaaru
Bayangaram…

Male : Enga pullainga ellaam bayangaram…aamm
Sonna kelu…
Enga pullainga ellaam bayangaram…aamm
Yei naiduuu
Enga pullainga ellaam bayangaram…aam………..

பாடகர்கள் : விஷ்வா மற்றும் கானா ஸ்டீபன்

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

ஆண் : கும்பலாக சுத்துவோம்…..
நாங்க ஐயோ யம்மான்னு கத்துவோம்…..
கத்துறேன்னு கேட்டா…..
உன்ன வாயிலேயே குத்துவோம்….
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கறோம்….
றோம்…..றோம்….றோம்…..றோம்….

ஆண் : யெஹ் சோ…………ஓஓ……….
மச்சா மாமே
இது புளிப்புடா

ஆண் : நீ கெத்து புட்டு வை
நான் தவுடு பாய் கை….
நான் ஒன்னா நம்பர் ஃப்ராடு
என்ன பாத்து குனிஞ்சு ஓடு….
வீணா சண்ட கிண்ட வேணா
நான் வியாசர்பாடி ஆளு
நீ முந்திகின்னு போனாக்கூட
கெளிச்சிடுவா நானும்

ஆண் : எங்க
புள்ளைங்க
எல்லாம்….பயங்கரம்….
எங்க
புள்ளைங்க
எல்லாம்….பயங்கரம்….

ஆண் : எங்க
புள்ளைங்க
எல்லாம்….பயங்கரம்….
எங்க
புள்ளைங்க
எல்லாம்….பயங்கரம்….

ஆண் : ஏய் வெத்தல பத்ரி
சோலு பத்ரி
கத்த பத்ரி சல்பிலோ
என்ன சிக்கல் ஆனாலும் கூட
நின்னு பேசும் தைரியம்…..

ஆண் : எங்க கிட்ட தா என
எங்க புள்ளைங்க
ஆண் : என்ன
ஆண் : எங்க புள்ளைங்க
ஆண் : சொல்லு மாமே
ஆண் : எங்க புள்ளைங்க
ஆண் : ஆமா
ஆண் : பயங்கரம்……

ஆண் : சொன்னா கேளு….
எங்க புள்ளைங்க எல்லாம்
பயங்கரம்….
நாங்க வாலு
அய்ய….
இந்தா வாங்கு…..

ஆண் : ஹேய்

ஆண் : வாயம்மா சோயம்மா
வாயம்மா எம்மாஎம்மா
வாயம்மா சோயம்மா
வாயம்மா எம்மஎம்மா
எம்மாஎம்மா எம்மாஎம்மா
எம்மாஎம்மா எம்மாஎம்மா

ஆண் : ஏய் பிரச்சனையீன்னு….
ஆண் : என்னாதாண்டா சொல்ல வர

ஆண் : ஏய் பிரச்சனையீன்னு வந்தா
அங்க கன்னு மாதிரி நிப்போம்
நீ வாயிற் கிழிய பேசி பார்
காது மேல வைப்போம்

ஆண் : இங்க பீட்டரு கீட்டரு வேணா
ஒரு குவாட்டரு வங்கின்னு ஓடு
நீ தௌலத்தான ஆளா
இங்க வந்து நின்னு பாரு

ஆண் : ஏய் தம்பி இங்க வா
உன் அக்கா கூட்டுன்னு வா
நா கானா பாடி லவ்வ சொல்லி
உஷார் பண்ணுறே

ஆண் : ஏய் அண்ணி இங்க வா
உன் அண்ணன கூட்டுன்னு வா
சும்மா குடிச்சுன்னு கிடுச்சுன்னு
சுத்துன்னு இருந்தா மிரட்டி வைக்க

ஆண் : போடு…..

ஆண் : எங்க
புள்ளைங்க
எல்லாம்….கோளாறு….
எங்க
புள்ளைங்க
எல்லாம்….மஜா மாமு….

ஆண் : எங்க
புள்ளைங்க
எல்லாம்….வேற மேறி….
எங்க
புள்ளைங்க
எல்லாம்….பயங்கரம்….

ஆண் : ஏய் வெத்தல பத்ரி
சோல பத்ரி
கத்த பத்ரி சல்பிலோ
தெறிச்சி ஓடு எங்கள் பாத்து
ஏடாகூடம் ஆயிடும்

ஆண் : என எங்க புள்ளைங்க எல்லாம்
ரொம்ப ரொம்ப கோளாறு
என்னடா
ரொம்ப ரொம்ப
டேய்
ரொம்ப ரொம்ப
கோளாறு
பயங்கரம்……

ஆண் : எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்…..ஆஅம்
சொன்னா கேளு
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்……ஆம்……
ஏய் நாய்டு
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்……ஆம்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here