Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa
Ingae nallavanga vaazhththu solla vaangadaa
Enga rajjiyaththil jaadhiyillai pongadaa
Ingae nallavanga vaazhththu solla vaangadaa

Female : {Kadhal jodiyaai
Chorus : Haei
Female : Vaanampaadiyaai
Chorus : Haei} (2)
Male : Ondru koodinaar maalai soodinaar
Chorus : Ondru koodinaar maalai soodinaar

Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa
Ingae nallavanga vaazhththu solla vaangadaa

Chorus : ………………..

Male : Kadhal kalyaanam aalum santhosham
Kandu neeraadattum
Chorus : Haei haei haei haei haei haei
Female : Intha ananthamindru aarambam
Endrum undaagattum

Male : Varum kaalam ellaam nalla kaalam
Female : Sugam thaanaai vanthu serum
Male : Uyir paasamundu paasamulla
Annan undu nyanaththangamae

Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa
Ingae nallavanga vaazhththu solla vaangadaa

Female : {Kadhal jodiyaai
Chorus : Haei
Female : Vaanampaadiyaai
Chorus : Haei} (2)
Male : Ondru koodinaar maalai soodinaar
Chorus : Ondru koodinaar maalai soodinaar

Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa
Ingae nallavanga vaazhththu solla vaangadaa

Chorus : Haei haei haei haei
Haei haei haei haei

Female : Vaanam ondreythaan bhoomi ondreythaan
Makkal ondrey inam
Chorus : Haei haei haei haei
Male : Odum naalaththil paayum raththathil
Yaarkkum ondrey niram
Chorus : Haei haei haei haei

Female : Oru medu pallam attra naadu
Male : Ini vendum endrey solli paadu
Both : Intha kaalamondru naaliyundu
Bedhamellaam odiye poividum

Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa
Ingae nallavanga vaazhththu solla vaangadaa

Female : Kadhal jodiyaai
Chorus : Haei
Female : Vaanampaadiyaai
Chorus : Haei

Male : Kadhal jodiyaai
Chorus : Haei
Male : Vaanampaadiyaai
Chorus : Haei
Both : Ondru koodinaar maalai soodinaar
Ondru koodinaar maalai soodinaar

Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa
Ingae nallavanga vaazhththu solla vaangadaa

Male : Haei haei haei haei haei haei….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா
எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

பெண் : {காதல் ஜோடியாய்
குழு : ஹேய்
பெண் : வானம்பாடியாய்
குழு : ஹேய்} (2)
ஆண் : ஒன்று கூடினார் மாலை சூடினார்…
குழு : ஒன்று கூடினார் மாலை சூடினார்…

ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

குழு : …………………………..

ஆண் : காதல் கல்யாணம் ஆளும் சந்தோசம்
கண்டு நீராடட்டும்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : இந்த ஆனந்தம் இன்று ஆரம்பம்
என்றும் உண்டாகட்டும்

ஆண் : வரும் காலம் எல்லாம் நல்ல காலம்
பெண் : சுகம் தானாய் வந்து சேரும்
ஆண் : உயிர் பாசமுண்டு பாசமுள்ள
அண்ணன் உண்டு ஞானத்தங்கமே……

ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

பெண் : {காதல் ஜோடியாய்
குழு : ஹேய்
பெண் : வானம்பாடியாய்
குழு : ஹேய்} (2)
ஆண் : ஒன்று கூடினார் மாலை சூடினார்…
குழு : ஒன்று கூடினார் மாலை சூடினார்…

ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண் : வானம் ஒன்றேதான் பூமி ஒன்றேதான்
மக்கள் ஒன்றே இனம்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஓடும் நாளத்தில் பாயும் ரத்தத்தில்
யார்க்கும் ஒன்றே நிறம்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண் : ஒரு மேடு பள்ளம் அற்ற நாடு
ஆண் : இனி வேண்டும் என்றே சொல்லிப் பாடு
இருவர் : இந்த காலமொன்று நாளையுண்டு
பேதமெல்லாம் ஓடியே போய்விடும்

ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

பெண் : காதல் ஜோடியாய்
குழு : ஹேய்
பெண் : வானம்பாடியாய்
குழு : ஹேய்

ஆண் : காதல் ஜோடியாய்
குழு : ஹேய்
ஆண் : வானம்பாடியாய்
குழு : ஹேய்
இருவர் : ஒன்று கூடினார் மாலை சூடினார்…
ஒன்று கூடினார் மாலை சூடினார்…

ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here