Singers : T. M. Soundararajan and Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Enga veetu ranikippo
Ilamai thirumputhu vayathu yaera yaera
Paruvam yaeri kadhal arumbuthu

Male : Enga veetu ranikippo
Ilamai thirumputhu vayathu yaera yaera
Paruvam yaeri kadhal arumbuthu

Female : Intha vayasilthaanae
Enakku vivaram puriyuthu
Intha vayasilthaanae
Enakku vivaram puriyuthu
Neega yaera iranga paarkkumpothu
Vilakkam theriyuthu
Neega yaera iranga paarkkumpothu
Vilakkam theriyuthu

Female : Enga veettu rajavukku
Ilamai thirumputhu vayathu yaera yaera
Paruvameri kadhal arumbuthu

Male : Selai kattiya karuppu pallakku
Sirikkum sirippu azhagu
Un thiruththamaana mugaththai paarthth
Iruttil maraiyum nilavu

Male : Selai kattiya karuppu pallakku
Sirikkum sirippu azhagu
Un thiruththamaana mugaththai paarthth
Iruttil maraiyum nilavu

Female : Kolam potta idhazhin meethu
Kooda kuraiya pazhagu
Kolam potta idhazhin meethu
Kooda kuraiya pazhagu
Konjum thilagam nenjil padhiya
Kulira vendum iravu
Kulira vendum iravu

Male : Enga veetu ranikippo
Ilamai thirumputhu vayathu yaera yaera
Paruvam yaeri kadhal arumbuthu

Female : Maalai potta naalil irunthu
Manasu thudikkum thudippu
Mathiyamillai iravumillai
Dhinamum unga nenappu

Male : Kalam thandi kidaikkumpothu
Kadhal inikkum inippu
Katti vellam kasanthu pogum
Katti pidikkum pidippu
Katti pidikkum pidippu

Female : Enga veettu rajavukku
Ilamai thirumputhu vayathu yaera yaera
Paruvameri kadhal arumbuthu

Male : Pazhuththu vantha pazhaththai pondru
Paruvam indru vijayam
Female : Paarththu neengal pazhaga vendum
Theriyum ungal vishayam

Male : Pazhuththu vantha pazhaththai pondru
Paruvam indru vijayam
Female : Paarththu neengal pazhaga vendum
Theriyum ungal vishayam

Male : Thunbam pola thondrinaalum
Inbam angu adhigam
Female : Inbam thunbam edhuvendraalum
Enakku neegal ulagam
Enakku neegal ulagam

Male : Enga veetu ranikippo
Ilamai thirumputhu vayathu yaera yaera
Paruvam yaeri kadhal arumbuthu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது ஏற ஏற
பருவம் ஏறி காதல் அரும்புது

ஆண் : எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது ஏற ஏற
பருவம் ஏறி காதல் அரும்புது

பெண் : இந்த வயசில்தானே
எனக்கு விவரம் புரியுது
இந்த வயசில்தானே
எனக்கு விவரம் புரியுது
நீங்க ஏற இறங்கப் பார்க்கும்போது
விளக்கம் தெரியுது
நீங்க ஏற இறங்கப் பார்க்கும்போது
விளக்கம் தெரியுது

பெண் : எங்க வீட்டு ராஜாவுக்கு
இளமை திரும்புது வயது ஏற ஏற
பருவமேறி காதல் அரும்புது

ஆண் : சேலை கட்டிய கருப்பு பல்லக்கு
சிரிக்கும் சிரிப்பு அழகு
உன் திருத்தமான முகத்தைப் பார்த்து
இருட்டில் மறையும் நிலவு

ஆண் : சேலை கட்டிய கருப்பு பல்லக்கு
சிரிக்கும் சிரிப்பு அழகு
உன் திருத்தமான முகத்தைப் பார்த்து
இருட்டில் மறையும் நிலவு

பெண் : கோலம் போட்ட இதழின் மீது
கூடக் குறைய பழகு
கோலம் போட்ட இதழின் மீது
கூடக் குறைய பழகு
கொஞ்சும் திலகம் நெஞ்சில் பதிய
குளிர வேண்டும் இரவு
குளிர வேண்டும் இரவு

ஆண் : எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது ஏற ஏற
பருவம் ஏறி காதல் அரும்புது

பெண் : மாலை போட்ட நாளில் இருந்து
மனசு துடிக்கும் துடிப்பு
மதியமில்லை இரவுமில்லை
தினமும் உங்க நெனப்பு

ஆண் : காலம் தாண்டி கிடைக்கும்போது
காதல் இனிக்கும் இனிப்பு
கட்டி வெள்ளம் கசந்து போகும்
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு…..

பெண் : எங்க வீட்டு ராஜாவுக்கு
இளமை திரும்புது வயது ஏற ஏற
பருவமேறி காதல் அரும்புது

ஆண் : பழுத்து வந்த பழத்தைப் போன்று
பருவம் இன்று விஜயம்
பெண் : பார்த்து நீங்கள் பழக வேண்டும்
தெரியும் உங்கள் விஷயம்

ஆண் : பழுத்து வந்த பழத்தைப் போன்று
பருவம் இன்று விஜயம்
பெண் : பார்த்து நீங்கள் பழக வேண்டும்
தெரியும் உங்கள் விஷயம்

ஆண் : துன்பம் போல தோன்றினாலும்
இன்பம் அங்கு அதிகம்
பெண் : இன்பம் துன்பம் எதுவென்றாலும்
எனக்கு நீங்கள் உலகம்
எனக்கு நீங்கள் உலகம்…..

ஆண் : எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது ஏற ஏற
பருவம் ஏறி காதல் அரும்புது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here