Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music  by : K. V. Mahadevan

Male : Engal veetu thanga thaeril
Endha maadham thiruvizhaa

Female : Thiruvizhaa

Male : Thiruvizhaa

Female : Indru naalai endha naalum
Inba devan thiruvizhaa

Male : Thiruvizhaa

Female : Thiruvizhaa

Male : Sirippu vandhadhu
Adhu sirippadhalla
Unnai mella azhaippadhenbadhu

Female : Azhaippu vandhadhu
Adhu azhaippadhalla
Pennai mella anaippadhenbadhu

Male : Kobam vandhadhu
Adhu kombam alla
Kaalam paarkkum oodal enbadhu
Kobam vandhadhu adhu kombam alla
Kaalam paarkkum oodal enbadhu

Female : Konja vandhadhu
Vetkam konjam vandhadhu
Ahaha haa

Male : Ohoho ho
Engal veetu thanga thaeril
Endha maadham thiruvizhaa

Female : Thiruvizhaa

Male : Thiruvizhaa

Male : Poga sonnadhu
Kaal pogum podhu
Kannum nenjum paarkka sonnadhu

Female : Pesa sonnadhu
Vaai pesum podhu
Naanam vandhu mooda sonnadhu

Male : Thazhuva sonnadhu
Kai thazhuvum podhu
Enna vandhu nazhuva sonnadhu
Thazhuva sonnadhu
Kai thazhuvum podhu
Enna vandhu nazhuva sonnadhu

Female : Thayakkam vandhadhu
Pennin pazhakkam vandhadhu

Male : Ahaha haa

Female : Ohoho ho
Indru naalai endha naalum
Inba devan thiruvizhaa

Male : Thiruvizhaa

Female : Thiruvizhaa

Male : Anna vaaganam pola
Aadi aadi
Varuvadhu thaan pennin seedhanam

Female : Dharma dharisanam
Adhai thalaivan mattum
Paarppadhu thaan dheiva dharisanam

Male : Kanni moganam ennai katti katti
Izhuppadharkku enna kaaranam
Kanni moganam ennai katti katti
Izhuppadharkku enna kaaranam

Female : Enna kaaranam
Nenjin ennam kaaranam
Ahaha haa

Male : Ohoho ho
Engal veetu thanga thaeril
Endha maadham thiruvizhaa

Female : Thiruvizhaa

Male : Thiruvizhaa

Female : Indru naalai endha naalum
Inba devan thiruvizhaa

Male : Thiruvizhaa

Female : Thiruvizhaa

Both : Ahaha haa ohoho ho mm… mm…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : எங்கள் வீட்டு தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா

பெண் : திருவிழா

ஆண் : திருவிழா

பெண் : இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா

ஆண் : திருவிழா

பெண் : திருவிழா

ஆண் : சிரிப்பு வந்தது
அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது

பெண் : அழைப்பு வந்தது
அது அழைப்பதல்ல
பெண்ணை மெல்ல அணைப்பதென்பது

ஆண் : கோபம் வந்தது
அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது

பெண் : கொஞ்ச வந்தது
வெட்கம் கொஞ்சம் வந்தது
அஹஹ ஹா

ஆண் : ஒஹொஹொ ஹோ
எங்கள் வீட்டு தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா

பெண் : திருவிழா

ஆண் : திருவிழா

ஆண் : போகச் சொன்னது
கால் போகும் போது
கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது

பெண் : பேசச் சொன்னது
வாய் பேசும் போது
நாணம் வந்து மூடச் சொன்னது

ஆண் : தழுவச் சொன்னது
கை தழுவும் போது
என்ன வந்து நழுவச் சொன்னது
தழுவச் சொன்னது
கை தழுவும் போது
என்ன வந்து நழுவச் சொன்னது

பெண் : தயக்கம் வந்தது
பெண்ணின் பழக்கம் வந்தது

ஆண் : அஹஹ ஹா

பெண் : ஒஹொஹொ ஹோ
இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா

ஆண் : திருவிழா

பெண் : திருவிழா

ஆண் : அன்ன வாகனம் போல
ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதனம்

பெண் : தர்ம தரிசனம்
அதை தலைவன் மட்டும்
பார்ப்பது தான் தெய்வ தரிசனம்

ஆண் : கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்

பெண் : என்ன காரணம்
நெஞ்சின் எண்ணம் காரணம்
அஹஹ ஹா

ஆண் : ஒஹொஹொ ஹோ
எங்கள் வீட்டு தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா

பெண் : திருவிழா

ஆண் : திருவிழா

பெண் : இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா

ஆண் : திருவிழா

பெண் : திருவிழா

இருவர் : அஹஹ ஹா ஒஹொஹொ ஹோ ம்……ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here