Singer : Ka Ka Bala

Music by : Santhosh Narayanan

Male : {Ethanai piravigal eduthalum
Unna thedi varuven en chellam
Oodi varuven..} (2)

Male : Handbag ah naa
Irunthirunthenaa
Chorus : Aahaa…
Male : Un thollayae naan
Thonginnu irunthirupen
Chorus : Oh.. Ohoo..

Male : Enga veettu kuthu vilakkae
Chorus : Maasunen
Male : Nee kedaicha
En vaazhkkaiyae gethu

Male : Handbag ah naa irunthaa..
Chorus : Hey.. handbag ah naa iruntha
Male : Un tholulathaan thongiruppen
Chorus : Un tholulathaan thongiruppen

Male : Hey.. handbag ah naa iruntha
Chorus : Hey.. handbag ah naa iruntha
Male : Un tholulathaan thongiruppen..
Chorus : Un tholulathaan thongiruppen..

Male : Enga veettu kuthuvilakkae
Nee kedaicha en vaazhka gethae
Chorus : Haiyayoo
Male : Nee kedaicha en vaazhka gethae
Chorus : Haan haan haan haan

Chorus : Enga veettu kuthuvilakkae
Nee kedaicha en vaazhka gethae
Nee kedaicha en vaazhka gethae

Male : Ethanai piravigal eduthalum
Unna thedi varuven en chellam
Oodi varuven..
Chorus : Ethanai piravigal eduthalum
Unna thedi varuven en chellam
Oodi varuven..

Male : Ah tam tam-u tom tom-u
Sojula.. sombula.. cuppula.. payasam

Male : Kammal ah naan
Irunthirunthanaa
Chorus : Ayyayoo..
Male : Un kaathodavae
Orasinu irunthurupen
Chorus : Sokka sonna..

Male : Enga veettu kuthuvilakkae
Chorus : Ahhh…
Male : Nee kedaicha en vaazhka gethu..

Male : Hey Kammal ah naa irunthaa
Chorus : Hey.. Kammal ah naa irunthaa..
Male : Un kaathoram orasirupen
Chorus : Un kaathoram orasirupen..

Male : Hey Kammal ah naa irunthaa
Chorus : Hey.. Kammal ah naa irunthaa..
Male : Un kaathoram orasirupen
Chorus : Un kaathoram orasirupen..

Male : Enga veettu kuthuvilakkae
Nee kedaicha en vaazhka gethae
Nee kedaicha en vaazhka gethae..

Chorus : Enga veettu kuthuvilakkae
Nee kedaicha en vaazhka gethae
Nee kedaicha en vaazhka gethae..

Male : Karcheep ah naa iruntha
Chorus : Karcheep ah naa iruntha..
Male : Un kaikullae irundhiruppen
Chorus : Un kaikullae irundhiruppen..

Male : Heels ah naan iruntha….
Unnai height ah thooki kaatiruppen
Chorus : Anna maassna nee..

Male : Enga veettu kuthuvilakkae
Nee kedaicha en vaazhka gethae
Nee kedaicha en vaazhka gethae..
Chorus : Hoi hoi hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi hoi hoi

Chorus : Enga veettu kuthuvilakkae
Nee kedaicha en vaazhka gethae
Nee kedaicha en vaazhka gethae..

Male : Teddy bear ah naan
Irunthurinthenaa..
Chorus : Ahhahh…
Male : Unna kattipudichinae
Thoonginu irunthirupen
Chorus : Ohhoo…

Male : Enga veettu kuthuvilakkae
Chorus : Massunen…
Male : Nee kedaicha en vaazhka gethu..

Male : Teddy bear ah naan iruntha
Chorus : Teddy bear ah naan iruntha..
Male : Unna kattipudichinu thoongiruppen
Chorus : Unna kattipudichinu thoongiruppen..

Male : Hey Teddy bear ah naan iruntha
Chorus : Hey Teddy bear ah naan iruntha..
Male : Unna kattipudichinu thoongiruppen
Chorus : Unna kattipudichinu thoongiruppen..

Male : Enga veettu kuthuvilakkae
Nee kedaicha en vaazhka gethae
Chorus : Haiyayoo
Male : Nee kedaicha en vaazhka gethae..
Chorus : Haan haan haan haan

Chorus : {Enga veettu kuthuvilakkae
Nee kedaicha en vaazhka gethae
Nee kedaicha en vaazhka gethae..} (2)

Chorus : Enga veettu kuthuvilakkae
Nee kedaicha en vaazhka gethae
Sojula.. sombula.. cuppula.. payasam
Nee kedaicha en vaazhka gethae..
Sojula.. sombula.. cuppula.. payasam

 

பாடகர் : க.க. பாலா

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : { எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
ஓடி வருவேன் } (2)

ஆண் : ஹேன்ட்பேக்கா
நா இருந்திருந்தேனா
குழு : ஆஹா
ஆண் : உன் தோள்லயே
தொங்கின்னு இருந்திருப்பேன்
குழு : ஓ ஓஹோ

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே
குழு : மாசுனேன்
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்கையே
கெத்து

ஆண் : ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
குழு : ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
ஆண் : உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
குழு : உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்

ஆண் : ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
குழு : ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
ஆண் : உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
குழு : உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
குழு : ஹையயோ
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்தே
குழு : ஹான் ஹான்
ஹான் ஹான்

குழு : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே

ஆண் : எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
ஓடி வருவேன்
குழு : எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
ஓடி வருவேன்

ஆண் : …………………….

ஆண் : கம்மலா
நான் இருந்திருந்தேனா
குழு : அய்யயோ
ஆண் : உன் காதோடவே
உரசின்னு இருந்திருப்பேன்
குழு : சோக்கா சொன்ன

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே
குழு :
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்து

ஆண் : ஹே கம்மலா
நா இருந்தா
குழு : ஹே கம்மலா
நா இருந்தா
ஆண் : உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
குழு : உன் காதோரம்
ஒரசி இருப்பேன்

ஆண் : ஹே கம்மலா
நா இருந்தா
குழு : ஹே கம்மலா
நா இருந்தா
ஆண் : உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
குழு : உன் காதோரம்
ஒரசி இருப்பேன்

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே

குழு : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே

ஆண் : கர்ச்சீப்பா
நா இருந்தா
குழு : கர்ச்சீப்பா
நா இருந்தா
ஆண் : உன் கைக்குள்ளே
இருந்திருப்பேன்
குழு : உன் கைக்குள்ளே
இருந்திருப்பேன்

ஆண் : ஹீல்ஸா
நான் இருந்தா உன்னை
ஹைட்டா தூக்கி
காட்டிருப்பேன்
குழு : அண்ணா
மாஸ்னா நீ

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்

குழு : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே

ஆண் : டெடிபேரா
நான் இருந்திருந்தேனா
குழு : ஆஹா
ஆண் : உன்ன கட்டி
புடிச்சின்னே தூங்கினு
இருந்திருப்பேன்
குழு : ஓஹோ

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே
குழு : ……………..
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்து

ஆண் : டெடிபேரா
நான் இருந்தா
குழு : டெடிபேரா
நான் இருந்தா
ஆண் : உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்
குழு : உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்

ஆண் : ஹே டெடிபேரா
நான் இருந்தா
குழு : ஹே டெடிபேரா
நான் இருந்தா
ஆண் : உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்
குழு : உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
குழு : ஹையயோ
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்தே
குழு : ஹான் ஹான்
ஹான் ஹான்

குழு : { எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே } (2)

குழு : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
………………………….
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here