Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Both : Aa….aah….aa….aahaa…aa….

Female : Engaaththukku mappilla nee
Ongaaththukku maattuponnu naan
Engaaththukku mappilla nee
Ongaaththukku maattuponnu naan

Female : Anthaaththu mami inthaaththu mama
Avaa ellaarukkum santhosamthaan…besh…
Nannaarukkum sambanthamthaan
Jaanvaasam oorkolam

Female : Engaaththukku mappilla nee
Ongaaththukku maattuponnu naan

Male : Mamakkalthaan koshtti seruvaa
Maalai maththa potti poduvaa
Ammaadi poraattamthaan….haa…aa
Mamigal kummaalamthaan…aa….haa….

Male : Mamakkalthaan koshtti seruvaa
Maalai maththa potti poduvaa
Ammaadi poraattamthaan….haa…aa
Maamigal kummaalamthaan…aa….haa….

Female : Sumangali pongal velakkudan vanthu
Pachchai podi suththi poda kannoonjal naamaada
Sumangali pongal velakkudan vanthu
Pachchai podi suththi poda kannoonjal naamaada

Female : Engaaththukku mappilla nee
Ongaaththukku maattuponnu naan

Male : Anthaaththu mami inthaaththu mama
Avaa ellaarukkum santhosamthaan…besh…
Nannaarukkum sambanthamthaan
Jaanvaasam oorkolam

Male : Panjakachcham angavasthiram
Unna paaththaa kannupattudum
Santhosa sowbaakkiyamae…yae….
Neen thantha maangalyamae

Male : Aambadaiyaanum aambadaiyaalum
Ammiyai midhichchaachu arunthathi paaththachchu

Male : Vaadi ingae maithili kutty
Vekkam enna sakkaraikatti
Appaavum ammaavumaa…aaa….
Aaganum seekkiramaa…aaa….

Female : Varaenae irungo medhuvaa thodungo
Vedukkunnu izhukkaathael
Velichchaththil anaikkaathael

Male : Ungaaththukku maappilla naan
Female : Ungaaththukku maattu ponnu naan

Female : Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo
Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo
Thaaippaala kudichchaachchu thoongeandaa time aachchu
Unnaala nekkumthaan raaththiriyil thookkam illa
Ennaala mudiyaathu varushaththukkoru pilla

Male : Ne yaendi aluththukkara ippothaanae rendaachchu
Aasa vechcha kaaranaththaal avasthaigal undaachchu
Avasthaigal undaachchu
Kannaana kanmaniyae ponmaniyae pichchumaniyae
Thanga onnu venumunnu enna rompa paduththaraiyae

Both : Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo
Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo
Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo
Thaalaelo thaalaelo thaachchikkalaamaa time aachchu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

இருவர் : ஆ….ஆஹ்….ஆ…..ஆஹா…..ஆ

பெண் : எங்காத்துக்கு மாப்பிள்ள நீ
ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்
எங்காத்துக்கு மாப்பிள்ள நீ
ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்

பெண் : அந்தாத்து மாமி இந்தாத்து மாமா
அவா எல்லாருக்கும் சந்தோஷம்தான்…பேஷ்
நன்னாருக்கும் சம்பந்தம்தான்
ஜான்வாசம் ஊர்கோலம்……

பெண் : எங்காத்துக்கு மாப்பிள்ள நீ
ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்

ஆண் : மாமாக்கள்தான் கோஷ்டி சேருவா
மாலை மாத்த போட்டி போடுவா
அம்மாடி போராட்டம் தான்……ஹாஆ..
மாமிகள் கும்மாளம் தான்….ஆ,…….ஹா…

ஆண் : மாமாக்கள் தான் கோஷ்டி சேருவா
மாலை மாத்த போட்டி போடுவா
அம்மாடி போராட்டம் தான்……ஹாஆ..
மாமிகள் கும்மாளம்தான்….ஆ,…….ஹா

பெண் : சுமங்கலி பொண்கள் வெளக்குடன் வந்து
பச்சை பொடி சுத்தி போட கன்னூஞ்சல் நாமாட
சுமங்கலி பொண்கள் வெளக்குடன் வந்து
பச்சை பொடி சுத்தி போட கன்னூஞ்சல் நாமா

ஆண் : உங்காத்துக்கு மாப்பிள்ள நான்
எங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நீ

ஆண் : அந்தாத்து மாமி இந்தாத்து மாமா
அவா எல்லாருக்கும் சந்தோஷம்தான்….பேஷ்
நன்னாருக்கும் சம்பந்தம் தான்
கல்யாணம் வைபோகம்…

ஆண் : பஞ்சகச்சம் அங்கவஸ்திரம்
உன்ன பாத்தா கண்ணுபட்டுடும்
சந்தோஷ சௌபாக்கியமே..யே
நீ தந்த மாங்கல்யமே

ஆண் : ஆம்படையானும் ஆம்படையாளும்
அம்மியை மிதிச்சாச்சு அருந்ததி பாத்தாச்சு

ஆண் : வாடி இங்கே மைதிலி குட்டி
வெக்கம் என்ன சக்கரை கட்டி
அப்பாவும் அம்மாவுமா….ஆஆ….
ஆகணும் சீக்கிரமா…ஆஆ…

பெண் : வரேனே இருங்கோ மெதுவா தொடுங்கோ
வெடுக்குன்னு இழுக்காதேள்
வெளிச்சத்தில் அணைக்காதேள்

ஆண் : உங்காத்துக்கு மாப்பிள்ள நான்
பெண் : உங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்

பெண் : தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாய்ப்பால குடிச்சாச்சு தூங்கேண்டா டைம் ஆச்சு
உன்னால நேக்கும்தான் ராத்திரியில் தூக்கம் இல்ல
என்னால முடியாது வருஷத்துக்கொரு பிள்ள

ஆண் : நீ ஏன்டி அலுத்துக்கற இப்போதானே ரெண்டாச்சு
ஆச வெச்ச காரணத்தால் அவஸ்தைகள் உண்டாச்சு…
அவஸ்தைகள் உண்டாச்சு…
கண்ணான கண்மணியே பொன்மணியே பிச்சுமணியே
தங்க ஒண்ணு வேணுமுன்னு என்ன ரொம்ப படுத்தரையே

இருவர் : தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமா….ச்சூ
தாலேலோ தாலேலோ தாச்சிக்கலாமா டைம் ஆச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here