Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander 

Male : Engae endru povadhu
Yaarai solli novadhu
Yedho konjam vazhumbothae
Thotru thotru saavadhu

Male : Ratham ketkum peyidhu
Raathiri pagalaai maayidhu
Ooyvae illai ovvondragaaa
Kooru potu kolludhu

Male : Pirappadhae pilai
Enum ili nilai
Unmai illa naattil thavarudhae mazhai
Dhinam varum pagai

Male : Moolgugindrom setril
Oor uyirukku ingae vilai enna
Verum kanneer sindhi payan enna
Dhinam naanum neeyum
Kaanum kanavugal
Karugi pogum nilai enna

Male : Oru thiramai irundhal podhadha
Idam thedi kondu vaaradha
Indha lanjam oolal rendum ingae
Ketta vaarthai aagathaaaa…..aa…

Female : {Vazhi thedi alaigindrom
Thaniyaaga valargindrom
Thalaikeezhaai thirigindrom
Dhisai theriyaamal thinarugirom} (2)

Male : Satchigal maaruma
Aatchigal maaruma
Soolnilai maaruma
Soolchigal maaruma

Male : Ini naamum
Oru dhaayam veesiyae
Yenii yeranum
Edhiri adi vaangi vaangi
Oodi poganum

Male : {Idhu valiyaal vaadiya kootamada
Oru pudhithaana porattamada
Idhu thedi sertha kootam illai
Thaana serndha koottamada}

Female : Theedhum nandrum
Serndhae vaazhum oril
Theeemai mattum oongi nirkum velai
Kaatrum kooda kaasai ketkum kaalam
Vandhaal enna naamum seiya koodum

Male : Idhu thaana serndha koottamada
Idhu thaana serndha koottamada
Idhu thedi sertha kootam illai
Thaana serndha koottam ada

Male : Idhu valiyaal vaadiya kootamada
Oru pudhithaana porattamada
Idhu thedi sertha kootam illai
Thaana serndha koottamada

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : எங்கே என்று போவது
யாரை சொல்லி நோவது
ஏதோ கொஞ்சம் வாழும்போதே
தோற்று தோற்று சாவது

ஆண் : ரத்தம் கேட்கும்
பேய் இது ராத்திரி பகலாய்
மாயிது ஓய்வே இல்லை
ஒவ்வொன்றாக கூறு
போட்டு கொல்லுது

ஆண் : பிறப்பதே பிழை
என்னும் இழி நிலை
உண்மை இல்லா நாட்டில்
தவறுதே மழை தினம்
வரும் பகை

ஆண் : மூழ்குகின்றோம் சேற்றில்
ஒர் உயிருக்கு இங்கே விலை
என்ன வெறும் கண்ணீர் சிந்தி
பயன் என்ன தினம் நானும்
நீயும் காணும் கனவுகள்
கருகி போகும் நிலை என்ன

ஆண் : ஒரு திறமை
இருந்தால் போதாதா
இடம் தேடி கொண்டு
வாராதா இந்த லஞ்சம்
ஊழல் ரெண்டும் இங்கே
கெட்ட வார்த்தை ஆகாதா

பெண் : { வழி தேடி
அலைகின்றோம் தனியாக
வளர்கின்றோம் தலைகீழாய்
திரிகின்றோம் திசை தெரியாமல்
திணறுகிறோம் } (2)

ஆண் : சாட்சிகள் மாறுமா
ஆட்சிகள் மாறுமா சூழ்நிலை
மாறுமா சூழ்ச்சிகள் மாறுமா

ஆண் : இனி நாமும்
ஒரு தாயம் வீசியே ஏணி
ஏறனும் எதிரி அடி வாங்கி
வாங்கி ஓடி போகணும்

ஆண் : { இது வலியால்
வாடிய கூட்டமடா ஒரு
புதிதான போராட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம்
இல்லை தானா சேர்ந்த
கூட்டமடா }

ஆண் : தீதும் நன்றும்
சேர்ந்தே வாழும் ஊரில்
தீமை மட்டும் ஓங்கி நிற்கும்
வேளை காற்றும் கூட காசை
கேட்கும் காலம் வந்தால்
என்ன நாமும் செய்ய கூடும்

ஆண் : இது தானா சேர்ந்த
கூட்டமடா இது தானா
சேர்ந்த கூட்டமடா இது
தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா

ஆண் : இது வலியால்
வாடிய கூட்டமடா ஒரு
புதிதான போராட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம்
இல்லை தானா சேர்ந்த
கூட்டமடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here