Singers : Vijay Prakash and Neeti Mohan

Music by : Nivas K. Prasanna

Male : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

Male : Avalin mughamoo
Azhagin sugamoo
Unai thodavae thudikkum
Viralin nagamoo

Male : Thanimaiiii…seraiyil
Thaviyaai thavithenae
Vizhiyaai… tholaithen
Immaiyaai izhaithenae

Male : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

Female : Arugae irundhaai
Adhai yen marandhaai
Tholil irundhae
Dhooram parandhaai

Female : Kanavaai irundhen
Kadhavai thirandhaai
Enakkul irundhum
Enai yen pirindhaai

Female : Iravin mugathil
Nilavaai sirithen
Pagalil nilavaai
Tholaindhae ponen
Oru naal unai ariven
Unakkul uyir karaiven

Female : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

Female : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

Male : Avalin mughamoo
Azhagin sugamoo
Unai thodavae thudikkum
Viralin nagamoo

Female : Thanimaiiii…seraiyil
Thaviyaai thavithenae
Vizhiyaai… tholaithen
Immaiyaai izhaithenae

Female & Male : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

பாடகி : நீட்டி மோகன்

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

ஆண் : அவளின் முகமோ
அழகின் சுகமோ உனைத்
தொடவே துடிக்கும்
விரலின் நகமோ

ஆண் : தனிமை சிறையில்
தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

ஆண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

பெண் : அருகே இருந்தாய்
அதை ஏன் மறந்தாய்
தோளில் இருந்தே
தூரம் பறந்தாய்

பெண் : கனவாய் இருந்தேன்
கதவைத் திறந்தாய்
எனக்குள் இருந்தும்
எனை ஏன் பிரிந்தாய்

பெண் : இரவின் முகத்தில்
நிலவாய் சிரித்தேன்
பகலில் நிலவாய்
தொலைந்தே போனேன்
ஒரு நாள் உனை அறிவேன்
உனக்குள் உயிர் கரைவேன்

பெண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

பெண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

ஆண் : அவளின் முகமோ
அழகின் சுகமோ உனைத்
தொடவே துடிக்கும்
விரலின் நகமோ

பெண் : தனிமை சிறையில்
தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

பெண் & ஆண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here