Singers : Vani Jairam and T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Lyricist : Kannadasan

Female : Thaiyaarae…ae…..
Thaiya thaiya thaiya thaiyaarae
Thaiyaarae….ae…..thaiyaarae….
Thaiyaarae….ae…..thaiyaarae…..

Male : Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae
Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae….

Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Aangk

Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Aahaan….

Male : Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae
Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae….

Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Aahaan….

Male : Manalilae meththaiyittu
Madiyilae thaalaattu
Manalilae meththaiyittu
Madiyilae thaalaattu

Female : Iduppa pootti vaikka
Enakkum aasa undaachchu
Iduppa pootti vaikka
Enakkum aasa undaachchu

Female : Nee enna enna kurumbu seive
Idhu varaikkum kandaachchu
Enna enna kurumbu seive
Idhu varaikkum kandaachchu

Male : Ammaadi…..en rasathi…
Ammaadi…..en rasathi…

Male : Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae
Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae….

Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Yaehaei…..

Female : Anbilae neechchalittu
Male : Haan
Female : Azhagaiyae neeraattu
Male : Oho…..

Female : Anbilae neechchalittu
Azhagaiyae neeraattu

Male : Nadukkadalil muththu irukku
Melae onnum thonaathu
Nadukkadalil muththu irukku
Melae onnum thonaathu

Male : Nalla muththai eduppatharke
Naalu romba aagaathu
Nalla muththai eduppatharke
Naalu romba aagaathu

Female : Aiyyaavae…..en rasa nee…..
Aiyyaavae…..en rasa nee…..

Whistle : ………………..

Male : Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae
Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae….

Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Ohhoi…..

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தையாரே……ஏ……
தைய தைய தைய தையாரே…….
தையாரே……ஏ……தையாரே…….
தையாரே……ஏ……தையாரே…….

ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே……

பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஆஹ்க்……

பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஆஹான்

ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே……

பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஆஹான்

ஆண் : மணலிலே மெத்தையிட்டு
மடியிலே தாலாட்டு…………
மணலிலே மெத்தையிட்டு
மடியிலே தாலாட்டு…………

பெண் : இடுப்ப பூட்டி வைக்க
எனக்கும் ஆச உண்டாச்சு
இடுப்ப பூட்டி வைக்க
எனக்கும் ஆச உண்டாச்சு

பெண் : நீ என்ன என்ன குறும்பு செய்வே
இதுவரைக்கும் கண்டாச்சு
என்ன என்ன குறும்பு செய்வே
இதுவரைக்கும் கண்டாச்சு

ஆண் : அம்மாடி……….என் ராசாத்தி……
அம்மாடி……….என் ராசாத்தி……

ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே……

பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஏஹெய்….

பெண் : அன்பிலே நீச்சலிட்டு
ஆண் : ஹான்
பெண் : அழகையே நீராட்டு
ஆண் : ஓஹோ…..

பெண் : அன்பிலே நீச்சலிட்டு
அழகையே நீராட்டு

ஆண் : நடுக்கடலில் முத்து இருக்கு
மேலே ஒண்ணும் தோணாது
நடுக்கடலில் முத்து இருக்கு
மேலே ஒண்ணும் தோணாது

ஆண் : நல்ல முத்தை எடுப்பதற்கே
நாளு ரொம்ப ஆகாது
நல்ல முத்தை எடுப்பதற்கே
நாளு ரொம்ப ஆகாது

பெண் : ஐயாவே……..என் ராசா நீ……….
ஐயாவே……..என் ராசா நீ……….

விசில் : …………………………

ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே……

பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஓஹெய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here