Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ghantasala Vijayakumar

Male : Engal dheivam annaa neeyallavo
Indru pola endrum nee vaazhgavae
Thanthaiyin anbai paarkkirom
Thambigal unnaal vaazhgirom

Female : Engal anbu dheivam neeyallavo
Endrum emmai kaakkum thaaiyallavo
Mangal mangai punnagai
Engalukellaam nankodai…

Male : Engal dheivam annaa neeyallavo
Female : Endrum emmai kaakkum thaaiyallavo

Male : Uruvam vevaeru aanaalum
Ullaththaal ondraanom
Female : Oru naal naamingu vaazhnthaalum
Ondraaga naam vaazhvom

Male : Raththathin raththangal enddraana sothangal
Female : Ennaalum maaraathu poiyaagi pogaathu
Male : Nee vantha naalai kondaadum vaelai
Idhu saththiyam……

Female : Engal anbu dheivam neeyallavo
Indru pola endrum nee vaazhgavae

Male : Annaa nee seitha thiyaagangal ennaalum maaraathu
Female : Annai nee seitha saevaikku kaimmaaru vaeraethu
Male : Ellorum un pillai neeyindri naam illai
Female : Ellaarkkum nee annai kuraiyaedhum ingillai
All : Iru kangalaaga needoozhi vaazhga dheivangalae

Male : Engal dheivam annaa neeyallavo
Indru pola endrum nee vaazhgavae
Thanthaiyin anbai paarkkirom
Thambigal unnaal vaazhgirom

Female : Engal anbu dheivam neeyallavo
Endrum emmai kaakkum thaaiyallavo
Mangal mangai punnagai
Engalukellaam nankodai…

All : Engal dheivam annaa neeyallavo
Indru pola endrum nee vaazhgavae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார்

ஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே
தந்தையின் அன்பை பார்க்கிறோம்
தம்பிகள் உன்னால் வாழ்கிறோம்

பெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ
என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ
மங்கல மங்கை புன்னகை
எங்களுக்கெல்லாம் நன்கொடை…..

ஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
பெண் : என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ…

ஆண் : உருவம் வெவ்வேறு ஆனாலும்
உள்ளத்தால் ஒன்றானோம்
பெண் : ஒரு நாள் நாமிங்கு வாழ்ந்தாலும்
ஒன்றாக நாம் வாழ்வோம்

ஆண் : ரத்தத்தின் ரத்தங்கள் என்றான சொந்தங்கள்
பெண் : எந்நாளும் மாறாது பொய்யாகி போகாது
ஆண் : நீ வந்த நாளை கொண்டாடும் வேளை
இது சத்தியம்…..

பெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே….

ஆண் : அண்ணா நீ செய்த தியாகங்கள் எந்நாளும் மாறாது
பெண் : அன்னை நீ செய்த சேவைக்கு கைம்மாறு வேறேது
ஆண் : எல்லோரும் உன் பிள்ளை நீயின்றி நாம் இல்லை
பெண் : எல்லார்க்கும் நீ அன்னை குறையேதும் இங்கில்லை
அனைவரும் : இருக் கண்களாக நீடூழி வாழ்க தெய்வங்களே

ஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே
தந்தையின் அன்பை பார்க்கிறோம்
தம்பிகள் உன்னால் வாழ்கிறோம்

பெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ
என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ
மங்கல மங்கை புன்னகை
எங்களுக்கெல்லாம் நன்கொடை…..

அனைவரும் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here