Singers : T. M. Soundararajan, P. B. Sreenivas,

L. R. Eswari, C. S. Ganesh and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Chorus : Heyyyyyy yowwww…

Whistling : …………………………..

Male : Engal kalyanam galatta kalyaanam
Chorus : Pippi pippi dumdumdumdum pippi pippi
Pippi pippi dumdumdumdum pippi pippi

Male Chorus : Engal kalyanam galatta kalyaanam
Female Chorus : Engal kalyanam galatta kalyaanam
Engal kalyanam galatta kalyaanam
Chorus : Engal kalyanam galatta kalyaanam
Engal kalyanam galatta kalyaanam
Chorus : Pippi pippi dumdumdumdum pippi pippi
Pippi pippi dumdumdumdum pippi pippi

Male Chorus : Maappillaigal selavu seiya
Maamanaardhaan varavu vaikka
Kalyaana panthal pottaaraam
Female Chorus : Kaalaiyilae thirumanamaam
Maalaiyilae mudhaliravaam
Vaazhga kaadhal kalyaanam

Chorus : Pippi pippi dumdumdumdum pippi pippi
Pippi pippi dumdumdumdum pippi pippi

Chorus : Engal kalyanam galatta kalyaanam
Engal kalyanam galatta kalyaanam
Chorus : Pippi pippi dumdumdumdum pippi pippi
Pippi pippi dumdumdumdum pippi pippi

Male : Naalai mana maedai
Maalaigal vazhangaadho
Naalai mana maedai
Maalaigal vazhangaadho

Female : Naadhasvaraththodu
Maelangal muzhangaadho

Male : Kaadhalar kadhaithaanae
Female : Kangalil arangaetram
Male : Kangalil arangaera
Female : Ethanai poraattam

Male : {Vannaththaer odum
Endhan pakkamae
Female : Vanthu seraamal
Saerum sorgamae} (2)

Male Chorus : Maamiyaarthaan maiyezudha
Maappillaidhaan kan vizhikka
Kannadi paarthuk kolvaaraam
Female Chorus : Theruvellaam oorvalamaam
Oorvalathil vaanangalaam
Ellorum vaazhthu solvaaraam

Chorus : Pippi pippi dumdumdumdum pippi pippi
Pippi pippi dumdumdumdum pippi pippi

Chorus : ……………………

Male : Paththu padhinaaru
Pillaigal peralaamo
Paththu padhinaaru
Pillaigal peralaamo
Female : Kattu kulaiyaadha
Maeniyum kedalaamo
Kattu kulaiyaadha
Maeniyum kedalaamo

Male : Aangalai veruthaayae
Female : Aasaiyai koduthaayae
Male : Manmadhan naanthaanae
Female : Kaaranam neethaanae

Male : Ennai vaavendru koorum kannangal
Female : Ondru thaavendru vendum ennangal
Minnal kolangal podum kannenna
Male : Munnam kaanaaadha inbam ennenna

Male Chorus : Thiruppadhiyil manamudikka
Uruppadiyaai vaazha vaikka
Eppodho vendi kondaaraam
Maappillaigal veedu vandhu
Maamanukku vidai kodukka
Sanyaasam vaangi kolvaaraam

Chorus : Engal kalyanam galatta kalyaanam
Engal kalyanam galatta kalyaanam
Engal kalyanam galatta kalyaanam
Chorus : Pippi pippi dumdumdumdum pippi pippi
Pippi pippi dumdumdumdum pippi pippi

Female Chorus : Engal kalyanam galatta kalyaanam
Engal kalyanam galatta kalyaanam

Chorus : Engal kalyanam galatta kalyaanam
Engal kalyanam galatta kalyaanam
Chorus : Pippi pippi dumdumdumdum pippi pippi
Pippi pippi dumdumdumdum pippi pippi

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ்,

எல். ஆர். ஈஸ்வரி, சி. எஸ். கணேஷ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : ஹேய்ய்ய்ய் யோவ்வ்வ்……

விசில் : ………………………………..

ஆண் : எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
குழு : பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி

ஆண் குழு : எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
பெண் குழு : எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
குழு : எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
குழு : பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி

ஆண் குழு : மாப்பிளைகள் செலவு செய்ய
மாமனார்த்தான் வரவு வைக்க
கல்யாணப் பந்தல் போட்டாராம்
பெண் குழு : காலையிலே திருமணமாம்
மாலையிலே முதலிரவாம்
வாழ்க காதல் கல்யாணம்

குழு : பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி

குழு : எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
குழு : பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி

ஆண் : நாளை மணமேடை
மாலைகள் வழங்காதோ
நாளை மணமேடை
மாலைகள் வழங்காதோ

பெண் : நாதஸ்வரத்தோடு
மேளங்கள் முழங்காதோ
நாதஸ்வரத்தோடு
மேளங்கள் முழங்காதோ

ஆண் : காதலர் கதைத்தானே
பெண் : கண்களில் அரங்கேறும்
ஆண் : கண்களில் அரங்கேற
பெண் : எத்தனை போராட்டம்

ஆண் : {வண்ண தேரோடும்
எந்தன் பக்கமே
பெண் : வந்து சேராமல்
சேரும் சொர்க்கமே} (2)

ஆண் குழு : மாமியார்தான் மையெழுத
மாப்பிளைகள் கண் விழிக்க
கண்ணாடிப் பார்த்துக் கொள்வாராம்

பெண் குழு : தெருவெல்லாம் ஊர்வலமாம்
ஊர்வலத்தில் வானங்களாம்
எல்லோரும் வாழ்த்துச் சொல்வாராம்

குழு : பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி

குழு : ……………………………..

ஆண் : பத்து பதினாறு
பிள்ளைகள் பெறலாமோ
பத்து பதினாறு
பிள்ளைகள் பெறலாமோ
பெண் : கட்டுக் குலையாத
மேனியும் கெடலமோ
கட்டுக் குலையாத
மேனியும் கெடலமோ

ஆண் : ஆண்களை வெறுத்தாயே
பெண் : ஆசையைக் கொடுத்தாயே
ஆண் : மன்மதன் நான்தானே
பெண் : காரணம் நீதானே

ஆண் : என்னை வாவென்று கூறும் கன்னங்கள்
பெண் : ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்
மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன
ஆண் : முன்னம் காணாத இன்பம் என்னென்ன

ஆண் குழு : திருப்பதியில் மணமுடிக்க
உருப்படியாய் வாழ வைக்க
எப்போதோ வேண்டிக் கொண்டாராம்
மாப்பிள்ளைகள் வீடு வந்து
மாமனாருக்கு விடை கொடுக்க
சந்நியாசம் வாங்கிக் கொள்வாராம்

குழு : எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
குழு : பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி

பெண் குழு : எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

குழு : எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
குழு : பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here