Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Engal kadhai idhu ungalin kadhai
Engal kadhai idhu ungalin kadhai
Saalai engal paadasaalai
Velai thaedal engal velai hoo vaalibamae
Tea kadaiyae aalaiyamae

Male : Engal kadhai idhu ungalin kadhai
Haa haa aaa aa
Engal kadhai idhu ungalin kadhai

Male : Naangal vidum pugaimandalam
Megangalaai aagathoo
Oru pattam vaanginom
adhil pattam vidugirom
Pudhu sattam idugirom paarungal

Male : Engal kadhai idhu ungalin kadhai
Engal kadhai idhu ungalin kadhai

Male : Azhuvadhum vizhuvadhum
Ezhuvadhum thozhuvadhum
Pazhaiyavar parambaraigal
Irupathai edupathum
Siripathum kodupathuum
Pudhu yuga varamuraigal
Singangalae serungalaen
Singangalae serungalaen
Kanavin nuraigal vadiyattumae

Male : Engal kadhai idhu ungalin kadhai
Engal kadhai idhu ungalin kadhai

Male : Ponnulagin maaligai thirakkum
Poongaatru neendhi varum
Poomaalai vaangi varum
Dhesam engum aadungal
Raajaraagam paadungal
Eduppom sabatham mudippom

Male : Engal kadhai idhu ungalin kadhai
Engal kadhai idhu ungalin kadhai
Saalai engal paadasaalai
Velai thaedal engal velai hoo vaalibamae
Tea kadaiyae aalaiyamae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை
எங்கள் கதை இது உங்களின் கதை
சாலை எங்கள் பாடச்சாலை
வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே
டீக்கடையே ஆலயமே……..

ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை
ஹா ஹா ஆஆ ஆ
எங்கள் கதை இது உங்களின் கதை

ஆண் : நாங்கள் விடும் புகைமண்டலம்
மேகங்களாய் ஆகாதோ
ஒரு பட்டம் வாங்கினோம்
அதில் பட்டம் விடுகிறோம்
புது சட்டம் இடுகிறோம் பாருங்கள்

ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை
எங்கள் கதை இது உங்களின் கதை

ஆண் : அழுவதும் விழுவதும்
எழுவதும் தொழுவதும்
பழையவர் பரம்பரைகள்
இருப்பதை எடுப்பதும்
சிரிப்பதும் கொடுப்பதும்
புது யுக வரைமுறைகள்
சிங்கங்களே…….சேருங்களேன்……
கனவில் நுரைகள் வடியட்டும்……

ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை
ஹா எங்கள் கதை இது உங்களின் கதை

ஆண் : பொன்னுலகின் மாளிகை திறக்கும்
பூங்காற்று நீந்தி வரும்
பூமாலை வாங்கி வரும்
தேசமெங்கும் ஆடுங்கள்
ராஜராகம் பாடுங்கள்
எடுப்போம் சபதம் முடிப்போம்….

ஆண் : எங்கள் கதை இது உங்களின் கதை
எங்கள் கதை இது உங்களின் கதை
சாலை எங்கள் பாடச்சாலை
வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே
டீக்கடையே ஆலயமே……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here