Singers : Malaysia Vasudevan, Ramesh Srivastava and Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : Engal kudumbam oru anbin solai vanam
Konjum pani malargal naangal
Engal kudumbam oru anbin solai vanam
Konjum pani malargal naangal
En aasai naalum un vaasal thaedum
Aanandha raagam paadum

Male : Engal kudumbam oru anbin solai vanam
Konjum pani malargal naangal
En aasai naalum un vaasal thaedum
Aanandha raagam paadum

Female : Engal kudumbam oru anbin solai vanam
Konjum pani malargal naangal

Female : Aayiram kovilil dheebangal yaetri
Kondaadum dhaevan yaaro

Male : Ezhaigal vaazhndhida paadhaigal podum
En vaazhkkai vaedham aagum

Female : Aayiram kovilil dheebangal yaetri
Kondaadum dhaevan yaaro

Male : Ezhaigal vaazhndhida paadhaigal podum
En vaazhkkai vaedham aagum

Female : Oorinilae oru maramae thoppaai maariyadhu
Lalaala ooruni pol aadharavaai dhaagam theerkkiradhu

Male : Maedaiyil yaetri maalaigal maatri
Ezhai kalyaanam kaanum
Maedaiyil yaetri maalaigal maatri
Ezhai kalyaanam kaanum

Female : Engal kudumbam oru anbin solai vanam
Konjum pani malargal naangal

Male : En aasai naalum un vaasal thaedum

Male : Aanandha raagam paadum

Male : Engal kudumbam oru anbin solai vanam
Konjum pani malargal naangal

Male : Aandavan kaatthida vendum
Naalum anbaana vaazhkkai vendum

Male : Needhigal aayiram pesum
Paarvai nizhal pol emmai kaakkum

Male : Aasaigalum kai vasamaai aagum pon naalae
Vaazhvinilae naam ini mael vaazhum naal valarum

All : Aandugal nooru vaazhiyae neengal
Engal thunaiyaaga
Aandugal nooru vaazhiyae neengal
Engal thunaiyaaga endrum

Female : Engal kudumbam oru anbin solai vanam
Konjum pani malargal naangal

Male : En aasai naalum un vaasal thaedum
Aanandha raagam paadum

All : Engal kudumbam oru anbin solai vanam
Konjum pani malargal naangal
Engal kudumbam oru anbin solai vanam
Konjum pani malargal naangal

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், ரமேஷ் ஸ்ரீவஸ்தவா

மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்

ஆண் : எங்கள் குடும்பம்
ஒரு அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்

பெண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்

பெண் : ஆயிரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி
கொண்டாடும் தேவன் யாரோ

ஆண் : ஏழைகள் வாழ்ந்திட பாதைகள் போடும்
என் வாழ்க்கை வேதம் ஆகும்

பெண் : ஆயிரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி
கொண்டாடும் தேவன் யாரோ

ஆண் : ஏழைகள் வாழ்ந்திட பாதைகள் போடும்
என் வாழ்க்கை வேதம் ஆகும்

பெண் : ஊரினிலே ஒரு மரமே தோப்பாய் மாறியது
லலால ஊறுணி போல் ஆதரவாய் தாகம் தீர்க்கிறது

ஆண் : மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி
ஏழைக் கல்யாணம் காணும்
மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி
ஏழைக் கல்யாணம் காணும்

பெண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்

ஆண் : என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்

ஆண் : ஆனந்த ராகம் பாடும்

ஆண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்

ஆண் : ஆண்டவன் காத்திட வேண்டும்
நாளும் அன்பான வாழ்க்கை வேண்டும்

ஆண் : நீதிகள் ஆயிரம் பேசும்
பார்வை நிழல் போல் எம்மை காக்கும்

ஆண் : ஆசைகளும் கைவசமாய் ஆகும் பொன் நாளே
வாழ்வினிலே நாம் இனி மேல் வாழும் நாள் வளரும்

அனைவரும் : ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள்
எங்கள் துணையாக
ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள்
எங்கள் துணையாக என்றும்

பெண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்

ஆண் : என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்

அனைவரும் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here