Singers : S. P. Balasubrahmanyam and S. Janani
Music by : Bharathwaj
Male : Engalukkum veyiladikkum
Engalukkum kaaththadikkum
Engalukkum mazhai adikkum saami
Engalukkum alli kodukkum bhoomi
Male : Illaennu sollalaam saami
Ada illaennu sollumaa bhoomi
Illaennu sollalaam saami
Ada illaennu sollumaa bhoomi
Male : Kaaraan mul irukkum
Karuvelan maram irukkum
Kuththum kuraa kal irukkum
Koththa varum paambirukkum
Chorus : Mul erukkum kaadu-nu
Verukaadheenga
Angae mooligaiyum molaichchirukku
Marakaadheenga
Male : Nambi kazhutharukkum
Nari pola gunam irukkum
Nandri ellaam marandhirukkum
Nadu veettil mullavaikkum
Chorus : Nanjirukkum oorunnu
Verukaadheenga
Innum nallavanga irukaanga
Marakkaadheenga
Male : Vayasa maranga
Vaai vittu chireenga
Paadupattu uzhainga
Paguthoondu vaazhndhu paarunga
Chorus : Oh oh oh ohohoho
Hey ey ey ho ho hooo
Male : Engalukkum veyiladikkum
Engalukkum kaaththadikkum
Engalukkum mazhai adikkum saami
Female : ………………………………
Male : Vella manasirukku
Vaela seiya thembirukku
Pechu thonaikku
Pelaa mara thoppirukku
Chorus : Soru thanni kaasu panam
Venaamunga
Indha suththamaana kaathirukku
Podhumunga
Male : Thazhuva chuttram undu
Thaai pola oorum undu
Kadal thaandi bhoomi undu
Madham thaandi sondham undu
Chorus : Usura koduththa manna vittu
Pogaadheenga
Indha oorai vittu engaeyum poyi
Saagaadheenga
Male : Vayasa maranga
Vaai vittu chireenga
Paadupattu uzhainga
Paguthoondu vaazhndhu paarunga
Chorus : Oh oh oh ohohoho
Hey ey ey ho ho hooo
Male : Engalukkum veyiladikkum
Engalukkum kaaththadikkum
Engalukkum mazhai adikkum saami
Engallukkum alli kudukkum bhoomi
Male : Illaennu sollalaam saami
Ada illaennu sollumaa bhoomi
Illaennu sollalaam saami
Ada illaennu sollumaa bhoomi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும்
எங்களுக்கும் காத்தடிக்கும்
எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி
எங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி
ஆண் : இல்லேன்னு சொல்லலாம் சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி
இல்லேன்னு சொல்லலாம் சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி
ஆண் : காரான் முள் இருக்கும்
கருவேல மரம் இருக்கும்
குத்தும் குறா கல் இருக்கும்
கொத்த வரும் பாம்பிருக்கும்
குழு : முள் இருக்கும் காடுன்னு
வெறுகாதைங்க
அங்க மூலிகையும் மொளைச்சு இருக்கு
மறக்காதிங்க
ஆண் : நம்பி கழுத்தறுக்கும்
நரி போல குணம் இருக்கும்
நன்றி எல்லாம் மறந்திருக்கும்
நடு வீட்டில் முள்ள வைக்கும்
குழு : நஞ்சிருக்கும் ஊருன்னு
வெறுகாதைங்க
இன்னும் நல்லவங்க இருக்காங்க
மறக்காதிங்க
ஆண் : வயச மறங்க
வாய் விட்டு சிரிங்க
பாடுபட்டு உழைங்க
பகுந்துண்டு வாழ்ந்து பாருங்க
குழு : ஓ ஓ ஓ ஓஓஓஒ
ஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ….
ஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும்
எங்களுக்கும் காத்தடிக்கும்
எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி
பெண் : ………………………..
ஆண் : வெள்ள மனசிருக்கு
வேல செய்ய தெம்பிருக்கு
பேச்சு தொணைக்கு
பெலா மர தோப்பிருக்கு
குழு : சோறு தண்ணி காசு பணம்
வேணாமுங்க
இந்த சுத்தமான காத்திருக்கு
போதுமுங்க
ஆண் : தழுவ சுற்றும் உண்டு
தாய் போல ஊரும் உண்டு
கடல் தாண்டி பூமி உண்டு
மதம் தாண்டி சொந்தம் உண்டு
குழு : உசுர கொடுத்து மன்ன விட்டு
போகாதிங்க
இந்த ஊரை விட்டு எங்கயும் போயி
சாகாதிங்க
ஆண் : வயச மறங்க
வாய் விட்டு சிரிங்க
பாடுபட்டு உழைங்க
பகுந்துண்டு வாழ்ந்து பாருங்க
குழு : ஓ ஓ ஓ ஓஓஓஒ
ஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ….
ஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும்
எங்களுக்கும் காத்தடிக்கும்
எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி
எங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி
ஆண் : இல்லேன்னு சொல்லலாம் சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி
இல்லேன்னு சொல்லலாம் சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி