Singers : T. M. Soundarajan and Chorus

Music by : Chandrabose

Lyrics by : Poovai Sengkuttuvan

Male : Humming…………

Male : Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
Chorus : Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi

Male : {Manjalukku uriyavalae mannaalum umaiyavalae
Mangaiyarin kungumathilae
Endrum kudikondu vaazhbavalae
Nambikkai kondorku thunaiyaaga varubavalae..} (2)

Male : Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi

Male : {Mann ellam thiruneeru
Amma un vaasalilae thaayae..
Maarivarum ulagathilae
Nee maaratha mariyamma…} (2)

Male : Vellai manam unnudaiya koyil
Veppa maram unnudaiya vaasal
Chorus : Kannagiyae naayagiyae neeyae
Unnai kai kooppi vanangugirom naangal

Male : Thaayae ae aathaa
Un thaazh paninthu kumbidukirom aathaa
Thaayae ae aathaa
Un thaazh paninthu kumbidukirom aathaa

Male : Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae
Saambirani vaasanaiyai thedivarum maakaali
Karpoora oliyinilae kaatchi tharum thirisooli thaayae
Saambirani vaasanaiyai thedivarum maakaali

Male : Pambai oli kettu varum thaayae
Bakthargalai kaappavalum neeyae
Chorus : Kaamatchi meenatchi thaayae
Unnai kai kooppi vanangugirom naangal..

Male : Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi
Chorus : Engammaa magarasi ellaam un kai rasi
Arul maari thara venum karumaari magamaayi

பாடகர்கள் : டி. எம் . சௌந்தர்ராஜன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர்  : பூவை செங்குட்டுவன்

ஆண் : ………………………

ஆண் : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
குழு : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..

ஆண் : {மஞ்சளுக்கு உரியவளே மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே
என்றும் குடிகொண்டு வாழ்பவளே நம்பிக்கை கொண்டோர்க்கு
துணையாக வருபவளே..} (2)

ஆண் : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..

ஆண் : {மண்ணெல்லாம் திருநீறு அம்மா
உன் வாசலிலே தாயே……
மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா…..} (2)

ஆண் : வெள்ளை மனம் உன்னுடைய கோயில்
வேப்ப மரம் உன்னுடைய வாசல்
குழு : கண்ணகியே நாயகியே நீயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்

ஆண் : தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா

ஆண் : கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி
கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி

ஆண் : பம்பை ஒலி கேட்டு வரும் தாயே
பக்தர்களை காப்பவளும் நீயே
குழு : காமாட்சி மீனாட்சி தாயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்..

ஆண் : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..
குழு : எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here