Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Engappanukkum peppeapeppae
Entha suppanukkum peppae peppeapeppae
Engappanukkum peppeapeppae
Entha suppanukkum peppae peppeapeppae

Female : Namma kadhalukku kurukka vanthaa
Kadavulukkum peppae peppeapeppae
Namma kadhalukku kurukka vanthaa
Kadavulukkum peppae peppeapeppae

Female : Naan puththagaththa padichchu purinjukkittaen
Kadhal viththaikalum ennaannu therinjikkittaen
Naan puththagaththa padichchu purinjukkittaen
Kadhal viththaikalum ennaannu therinjikkittaen

Female : Ada maththathellaam vilakkida vaa mama
Ada maththathellaam vilakkida vaa mama
Intha rathaikkum yaetram srirama
Mama mama makku mama
Intha rathaikkum yaetram srirama

Female : Engappanukkum peppeapeppae
Entha suppanukkum peppae peppeapeppae

Female : Naan puththi kettu kidanthaen unna nenaichchu
Neyum suththikittu irunthaen enna nenaichchu
Naan puththi kettu kidanthaen unna nenaichchu
Neyum suththikittu irunthaen enna nenaichchu

Female : Un muththiraiya padichchitta vaa kannaa
Intha seedhaikku yaetra sri krishnaa
Un muththiraiya padichchitta vaa kannaa
Intha seedhaikku yaetra sri krishnaa
En kannaa kannaa vaa kannaa
Intha seedhaikku yaetra srikrishnaa…

Female : Ada akbarukku maganthaan ambigaapathi
Antha kambanukku ponnuthaan anaargali
Ada akbarukku maganthaan ambigaapathi
Antha kambanukku ponnuthaan anaargali

Female : Antha kadhalar sariththiram theriyaathaa
Namma kadhalum adhupola thodaraathaa
Mama mama makku mama
Idhu kadhalan kadhali love drama
Mama mama makku mama
Idhu kadhalan kadhali love drama

Female : Engappanukkum peppeapeppae
Entha suppanukkum peppae peppeapeppae

Female : Namma kadhalukku kurukka vanthaa
Kadavulukkum peppae peppeapeppae
Namma kadhalukku kurukka vanthaa
Kadavulukkum peppae peppeapeppae

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : எங்கப்பனுக்கும் பெப்பேபெப்பெப்பே
எந்த சுப்பனுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே
எங்கப்பனுக்கும் பெப்பேபெப்பெப்பே
எந்த சுப்பனுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே

பெண் : நம்ம காதலுக்கு குறுக்க வந்தா
கடவுளுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே…
நம்ம காதலுக்கு குறுக்க வந்தா
கடவுளுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே…

பெண் : நான் புத்தகத்த படிச்சு புரிஞ்சுகிட்டேன்
காதல் வித்தைகளும் என்னான்னு தெரிஞ்சிகிட்டேன்
நான் புத்தகத்த படிச்சு புரிஞ்சுகிட்டேன்
காதல் வித்தைகளும் என்னான்னு தெரிஞ்சிகிட்டேன்

பெண் : அட மத்ததெல்லாம் விளக்கிட வா மாமா
அட மத்ததெல்லாம் விளக்கிட வா மாமா
இந்த ராதைக்கு ஏற்ற ஸ்ரீராமா
மாமா மாமா மக்கு மாமா
இந்த ராதைக்கு ஏற்ற ஸ்ரீராமா…..

பெண் : எங்கப்பனுக்கும் பெப்பேபெப்பெப்பே
எந்த சுப்பனுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே

பெண் : நான் புத்திக் கெட்டு கிடந்தேன் உன்ன நெனச்சு
நீயும் சுத்திக் கிட்டு இருந்தே என்ன நெனச்சு
நான் புத்திக் கெட்டு கிடந்தேன் உன்ன நெனச்சு
நீயும் சுத்திக் கிட்டு இருந்தே என்ன நெனச்சு

பெண் : உன் முத்திரைய பதிச்சிட்ட வா கண்ணா
இந்த சீதைக்கு ஏற்ற ஸ்ரீகிருஷ்ணா
உன் முத்திரைய பதிச்சிட்ட வா கண்ணா
இந்த சீதைக்கு ஏற்ற ஸ்ரீகிருஷ்ணா
என் கண்ணா காண்ணா வா கண்ணா
இந்த சீதைக்கு ஏற்ற ஸ்ரீகிருஷ்ணா…

பெண் : அட அக்பருக்கு மகன்தான் அம்பிகாபதி
அந்த கம்பனுக்கு பொண்ணுதான் அனார்கலி
அட அக்பருக்கு மகன்தான் அம்பிகாபதி
அந்த கம்பனுக்கு பொண்ணுதான் அனார்கலி

பெண் : அந்த காதலர் சரித்திரம் தெரியாதா
நம்ம காதலும் அதுபோல் தொடராதா
மாமா மாமா மக்கு மாமா
இது காதலன் காதலி லவ் ட்ராம்மா….
மாமா மாமா மக்கு மாமா
இது காதலன் காதலி லவ் ட்ராம்மா….

பெண் : எங்கப்பனுக்கும் பெப்பேபெப்பெப்பே
எந்த சுப்பனுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே

பெண் : நம்ம காதலுக்கு குறுக்க வந்தா
கடவுளுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே…
நம்ம காதலுக்கு குறுக்க வந்தா
கடவுளுக்கும் பெப்பே பெப்பெப்பெப்பே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here