Singer : Silambarasan

            Music by : S. Thaman

Male : Thannanaanae thannanaanae thannanaanae
Thananae naanae

Male : { Engathaan porantha engathaan valarntha
Engathaan iruntha ithana naala } (2)

Male : Palamura kaadhal senjen tholviyil ninnen
Unnapolae ponnudan thothaa prachanayae illa
Thirumba thirumba kaadhal senja thapa illa
Unmaiyaana kaadhalan orunaal kandipaaga jeipaanae

Male : { Ellarum than kaadhalikaaga poova pichi tharuvaan
Unnakaaga idhayatha pichi poova polae tharuven } (2)

Male : Thannanaanae thannanaanae thannanaanae
Thananae naanae

Male : Nee vantha intha neram
En stars ellam maarum
Yemakandam raavukaalam
Ini enakilladi

Male : Vaa timea freeze aaki
Antha spacea feed aaki
Pathaavathu dimensionla vaazhalaam vaadi

Male : Neram thaandi kaalam thaandi
Vinnai thaandi varuvaaya
Sivan paathi sakthi paathi
Serum pothu naamathaanae thalaipu seithe

Male : { Ellarum than kaadhalikaaga poova pichi tharuvaan
Unnakaaga idhayatha pichi poova polae tharuven …. } (2)

Male : Tharuven tharuven idhayathai tharuven pichu tharuven

Male : Thannanaanae thannanaanae thannanaanae
Thananae naanae

Male : { Engathaan porantha engathaan valarntha
Engathaan iruntha ithana naala } (2)

பாடகா் : சிலம்பரசன்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

ஆண் : தன்னானானே
தன்னானானே தன்னானானே
தனனே நானே

ஆண் : { எங்கதான் பொறந்த
எங்கதான் வளர்ந்த எங்கதான்
இருந்த இத்தன நாளா } (2)

ஆண் : பல முறை காதல்
செஞ்சேன் தோல்வியில்
நின்னேன் உன்ன போல
பொண்ணுடன் தோத்தா
பிரச்சனையே இல்ல
திரும்ப திரும்ப காதல்
செஞ்சா தப்பே இல்ல
உண்மையான காதலன்
ஒருநாள் கண்டிப்பாக
ஜெய்ப்பானே

ஆண் : { எல்லாரும் தன்
காதலிக்காக பூவ பிச்சி
தருவான் உனக்காக
இதயத்த பிச்சி பூவ
போல தருவேன் } (2)

ஆண் : தன்னானானே
தன்னானானே தன்னானானே
தனனே நானே

ஆண் : நீ வந்த இந்த
நேரம் என் ஸ்டார்ஸ்
எல்லாம் மாறும் எமகண்டம்
ராவுகாலம் இனி எனக்கில்லடி

ஆண் : வா டைம்ம
ஃபீாிஸ் ஆக்கி அந்த
ஸ்பேஸ்ஸ ஃபீட் ஆக்கி
பத்தாவது டைமன்சன்ல
வாழலாம் வாடி

ஆண் : நேரம் தாண்டி
காலம் தாண்டி விண்ணை
தாண்டி வருவாயா சிவன்
பாதி சக்தி பாதி சேரும் போது
நாம தானே தலைப்பு செய்தி

ஆண் : { எல்லாரும் தன்
காதலிக்காக பூவ பிச்சி
தருவான் உனக்காக
இதயத்த பிச்சி பூவ
போல தருவேன் } (2)

ஆண் : தருவேன் தருவேன்
இதயத்த தருவேன் பிச்சு தருவேன்

ஆண் : தன்னானானே
தன்னானானே தன்னானானே
தனனே நானே

ஆண் : { எங்கதான் பொறந்த
எங்கதான் வளர்ந்த எங்கதான்
இருந்த இத்தன நாளா } (2)

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here