Singer : Sujatha
Music by : Sirpy
Female : Naanaa nana naananaa
Naanaa nana naananaa
Female : Engae antha vennila
Engae antha vennila
Engae antha vennila
Engae antha vennila
Female : Kaadhal vandha naalilae
Vaanil vandhu parthathae
Engae antha vennila
Chorus : Engae antha vennila
Engae antha vennila
Chorus : Thaiyare thaiya thaiya thaiyaa
Thaiyare thaiya thaiya thaiyaa
Thaiyare thaiya thaiyare thaiya
Thaiyare thaiya thaiya thaiyaiyaa
Chorus : Hmmm…mmm…mmm…
Female : Tharaiyil nadantha naan
Vaanil parakiren
Unnal thaanaiyaa unnal thaanaiyaa
Iravai iruntha naan
Pagalai maarinen
Unnal thaanaiyaa unnal thaanaiyaa
Female : Enakena irunthathu oru manasu
Athai unakena kodupathu sugam ennaku
Enakena irupathu oru usuru
Athai unakena tharuvathu varam ennaku
Female : Nee maranthaal enna
Maruthaal enna
Nee thaan enthan ozhi vilakku
Endrum nee thaan enthan ozhi vilakku
Female : Engae antha vennila
Engae antha vennila
Female : …………………………………………
Female : Mazhaiyil nanaikiren
Kudaiyaai varugiraai
Veyilil nadakiren
Nizhalaai varugiraai
Female : Thaagam engiren
Neerai varugiraai
Sogam engiren
Thaaiyaai varugiraai
Female : Uruvaththai kaattidhum kannadi
Enn ullathai kaattida kudatha
Poovidam kadhai sollum poongaatru
Enn kaadhalai unnidam sollatha
Female : Unnai serum andha thirunaal
Vegu viraivil vandhu seradha
Enn kaadhal karai yeradha
Female : Engae antha vennila
Engae antha vennila
Kaadhal vandha naalilae
Vaanil vandhu parthathae
Engae antha vennila
பாடகி : சுஜாதா
இசை அமைப்பாளா் : சிற்பி
பெண் : னானா னன னா னன
னானா னன னா னன
பெண் : { எங்கே அந்த
வெண்ணிலா } (4)
காதல் வந்த நாளிலே
வானில் வந்து பார்த்ததே
முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
குழு : எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
குழு : { தையாரே
தைய தைய தையா } (2)
{ தையாரே தைய தையா } (2)
தையாரே தைய தைய
தையாரே தைய தைய யா ஆ ஆ
பெண் : தரையில் நடந்த நான்
வானில் பறக்கிறேன்
உன்னால் தானய்யா
உன்னால் தானய்யா
பெண் : இரவாய் இருந்த நான்
பகலாய் மாறினேன்
உன்னால் தானய்யா
உன்னால் தானய்யா
பெண் : எனக்கென இருந்தது
ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது
சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது
வரம் எனக்கு
பெண் : நீ மறந்தால் என்ன
மறுத்தால் என்ன
நீ தான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன்
ஒளி விளக்கு
பெண் : எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
பெண் : …………………………….
பெண் : மழையில் நனைகிறேன்
குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன்
நிழலாய் வருகிறாய்
பெண் : தாகம் என்கிறேன்
நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன்
தாயாய் வருகிறாய்
பெண் : உருவத்தை காட்டிடும்
கண்ணாடி
என் உள்ளதை காட்ட கூடாதா
போவிடும் கதை சொல்லும்
பூங்காற்று
என் காதலை உன்னிடம் சொல்லாதா
பெண் : உன்னை சேரும்
அந்த திருநாள்
வெகு விரைவில் வந்து சேராதா
என் காதல் கறை ஏறாதா
பெண் : { எங்கே அந்த
வெண்ணிலா } (2)
காதல் வந்த நாளிலே
வானில் வந்து பார்த்ததே
முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா