Singers : Srinivas and K.S. Chithra

Music by : A. R. Rahman

Chorous : { Pirai vandhavudan nila vandhavudan
Nila vandhadhendru ullam thullum
Nizhal kandavudan nee endru
Indha nenjam nenjam minnum } (2)

Female : { Engae enadhu kavidhai
Kanavilae ezhudhi maditha kavidhai }(2)
Vizhiyil karaindhu vittadho
Ammammaa vidiyal azhithu vittadho … oo ooo

Female : Kavidhai thedi thaarungal
Illai en kanavai meetu thaarungal
{ Engae enadhu kavidhai
Kanavilae ezhudhi maditha kavidhai } (2)

Female : ……………………………..

Female :  Maalai andhigalil manadhin sandhugalil
Tholaindha mugathai manam thedudhae
Veyil thaarozhugum nagara veedhigalil
Maiyal kondu malar vaadudhae

Female : Megam sindhum iru thuliyin idaiveliyil
Thuruvi thuruvi unai thedudhae
Udaiyum nuraigalilum tholaindha kaadhalanai
Urugi urugi manam thedudhae

Female : Azhagiya thiru mugam oru tharam paarthaal
Amaidhiyil niraindhirupen
Nuni viral kondu oru murai theendu
Nooru murai pirandhirupen

Chorous : Pirai vandhavudan nila vandhavudan
Nila vandhadhendru ullam thullum
Nizhal kandavudan nee endru
Indha nenjam nenjam minnum

Chorous : Pirai vandhavudan nila vandhavudan
Nila vandhadhendru ullam thullum

Female : Orae paarvai ada orae vaarthai
Ada orae thodudhal manam yengudhae
Mutham podum andha moochin veppam
Adhu nitham vendum endru yengudhae

Male : Aaaa aaaa aaaa aaaa aaaa

Female : Vervai pootha undhan sattai vaasam
Indru ottum endru manam yengudhae
Mugam poothirukum mudiyil ondrirandu
Kuthum inbam kanam ketkudhae …. ae

Male : Aaaa aaaa aaaa aaaa aaaa aaaa aaaaaaaa aaa

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

குழு : { பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)

பெண் : { எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ……

பெண் : கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
{ எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)

பெண் : …………………………………….

பெண் : மாலை அந்திகளில்
மனதின் சந்துகளில் தொலைந்த
முகத்தை மனம் தேடுதே வெயில்
தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலா் வாடுதே

பெண் : மேகம் சிந்தும் இரு
துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே

பெண் : அழகிய திருமுகம்
ஒருதரம் பாா்த்தால் அமைதியில்
நிறைந்திருப்பேன் நுனிவிரல்
கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும்

பெண் : ஒரே பாா்வை அட
ஒரே வாா்த்தை அட ஒரே
தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின்
வெப்பம் அது நித்தம் வேண்டும்
என்று ஏங்குதே

ஆண் : ……………………………………..

பெண் : வோ்வை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே முகம்
பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே

ஆண் : ……………………………………..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here