Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Aa….aa…aa…aa…aa…aa..aa….

Female : Engae engae nee pogiraai
Angae naan thondruvaen
Nee seitha paavam neengaatha thurogam
Neruppaaga sudugindratho
Nizhalaaga thodargindratho

Female : Engae engae nee pogiraai
Angae naan thondruvaen
Nee seitha paavam neengaatha thurogam
Neruppaaga sudugindratho
Nizhalaaga thodargindratho

Female : Kolam intha kolam thanthaaro
Naan naan naan sollavo
Eliyavar saabam thottruvittaalum
Enthan saabam ennaalum vellum

Female : Engae engae nee pogiraai
Angae naan thondruvaen
Nee seitha paavam neengaatha thurogam
Neruppaaga sudugindratho
Nizhalaaga thodargindratho

Female : Paavai enthan paarvai unthan melae
Yaen yaen yaen achchamo
Kulamagal maanam kulaiththavan neeyae
Uyirodu unnai naan viduvenaa

Female : Engae engae nee pogiraai
Angae naan thondruvaen
Nee seitha paavam neengaatha thurogam
Neruppaaga sudugindratho
Nizhalaaga thodargindratho

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ…

பெண் : எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம்
நெருப்பாக சுடுகின்றதோ
நிழலாக தொடர்கின்றதோ….

பெண் : எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம்
நெருப்பாக சுடுகின்றதோ
நிழலாக தொடர்கின்றதோ….

பெண் : கோலம் இந்தக் கோலம் தந்ததாரோ
நான் நான் நான் சொல்லவோ
எளியவர் சாபம் தோற்றுவிட்டாலும்
எந்தன் சாபம் எந்நாளும் வெல்லும்

பெண் : எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம்
நெருப்பாக சுடுகின்றதோ
நிழலாக தொடர்கின்றதோ….

பெண் : பாவை எந்தன் பார்வை உந்தன் மேலே
ஏன் ஏன் ஏன் அச்சமோ
குலமகள் மானம் குலைத்தவன் நீயே
உயிரோடு உன்னை நான் விடுவேனோ

பெண் : எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம்
நெருப்பாக சுடுகின்றதோ
நிழலாக தொடர்கின்றதோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here