Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyricist : Vaali

Female : ………………..

Female : Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan

Female : Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan

Female : Engae engae sugam engae

Female : Thannilaiyai maranthu thaththalikkum manathu
Anbu karaththaal alli anaiththaal adangidumo
Munniravil thodangi pinniravil nerungi
Anthapuraththin sindhu padiththaal vilangidumo

Female : Madi oonjal mannan vara thedum
Nedu neram eera malar vaadum
Thannanthani maanthaan naanthaan thookkam varumaa

Female : Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan

Female : Engae engae sugam engae…..

Female : Yaei varum varaiyil palliyarai siraiyil
Mullai malarum kallai kudiththaal mayangidalaam
Kann irandum sivakka kattudalum silirkka
Niththam pozhiyum muththa mazhaiyil nanainthidalaam

Female : Edhir paarththaen inba varam kettaen
Ini melum unnai vida maattaen
Nenjil ulla paaram theerum neram idhuthaan

Female : Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan

Female : Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : வாலி

பெண் : ………………………..

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே……

பெண் : தன்னிலையை மறந்து தத்தளிக்கும் மனது
அன்பு கரத்தால் அள்ளி அணைத்தால் அடங்கிடுமோ
முன்னிரவில் தொடங்கி பின்னிரவில் நெருங்கி
அந்தப்புரத்தின் சிந்து படித்தால் விளங்கிடுமோ

பெண் : மடி ஊஞ்சல் மன்னன் வரத் தேடும்
நெடு நேரம் ஈர மலர் வாடும்
தன்னந்தனி மான்தான் நான்தான் தூக்கம் வருமா

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே…..
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே……

பெண் : ஏய் வரும் வரையில் பள்ளியறைச் சிறையில்
முல்லை மலரும் கள்ளைக் குடித்தால் மயங்கிடலாம்
கண் இரண்டும் சிவக்க கட்டுடலும் சிலிர்க்க
நித்தம் பொழியும் முத்த மழையில் நனைந்திடலாம்

பெண் : எதிர் பார்த்தேன் இன்ப வரம் கேட்டேன்
இனி மேலும் உன்னை விட மாட்டேன்
நெஞ்சில் உள்ள பாரம் தீரும் நேரம் இதுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே…..
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே……
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here