Singer : Harish Raghavendra

Music by : Srikanth Deva

Male : Enge irunthaai enge irunthaai
Eppadi neeyum ennul vanthaai
Kannil vizhundhaai nenjil nuzhainthaai
Naan vaazha neeyae artham thanthaai

Male : Unai paarkum munbu naan kagithathin venmayadi
Unai paartha pinbu naan vanavillin vannamadi
Tholil saayum pothu thozhi neeyadi
Madiyil saayum pothu thaayum neeyadi

Male : Enge irunthaai enge irunthaai
Eppadi neeyum ennul vanthaai
Kannil vizhundhaai nenjil nuzhainthaai
Naan vaazha neeyae artham thanthaai

Female : …………………………………..

Male : ………………………………………

Male : En veetu thottathil pookindra poovellam
Parikathan aalindri sediyil uthirumadi
Unnai naan paarthavudan unnakaga aasaiyudan
Kai viralgal ketkaamal parithida poguthadi

Male : En idhayam muzhuthum vithaiyai vizhundhai
Verum vithai endru vittu vittu sendraai
Viruchathai polae nee valarnthu nindrai
Tholil saayum pothu thozhi neeyadi
Madiyil saayum pothu thaayum neeyadi

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்

ஆண் : உன்னை பார்க்கும்
முன்பு நான் காகிதத்தின்
வெண்மையடி உன்னை
பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது
தோழி நீயடி மடியில் சாயும்
போது தாயும் நீயடி

ஆண் : எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்

பெண் : ………………………….
ஆண் : ………………………….

ஆண் : என் வீட்டு தோட்டத்தில்
பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான்
ஆள் இன்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன்
உனக்காக ஆசையுடன் கை
விரல்கள் கேட்காமல் பறித்திட
போகுதடி

ஆண் : என் இதயம் முழுதும்
விதையாய் விழுந்தாய் வெறும்
விதை என்று விட்டு விட்டு
சென்றாய் விருட்சத்தை போல
நீ வளர்ந்து நின்றாய் தோளில்
சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும்
நீயடி


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here