Singer : Vijay Yesudas

Music by : Yuvan Shankar Raja

Male : Ooo…ooo…ooo…oo
Ooo…ooo…ooo…oo
Ooo…ooo…ooo…oo

Male : Yaaraikketpadhu
Engaeppovadhu
Thoondil puzhuvena aanaai
Yedho nadakkudhu
Kannai iruttudhu
Nenjam norungiththaan ponaai

Male : Nadhiyodu payanam ponaal
Alai vandhu modhumae
Adhaippola vaazhkai koda poraattamae
Vidhiyennum noolil aadum
Bommaippola vaazhgirom
Vazhithorum kaanal neeraai
Yemaatrum thotram kaattum

Male : Yaaraikketpadhu
Engaeppovadhu
Thoondil puzhuvena aanaai
Yedho nadakkudhu
Kannai iruttudhu
Nenjam norungiththaan ponaai

Male : Ooo…ooo…ooo…oo
Ooo…ooo…ooo…oo
Ooo…ooo…ooo…oo

Male : Panippugai paarthae thaan
Neruppendru thavaraaga
Paravaigal ninaithaalae
Vazhiyillaiyae
Thuyarangal eppodhum
Nirandharam kidaiyaadhu
Kizhakkinil vidindhaalae
Irul illaiyae

Male : Adaimazhai adithaalum
Mann saayum maram saayum
Malai endrum saayaadhadaa
Inbam mattumae
Vaazhkaiyillaiyae
Konjam thunbamum vendum
Mazhaithuliyilae
Veyil sernthappin
Thaanae vaanavil thondrum

Male : Nadhiyodu payanam ponaal
Alai vandhu modhumae
Adhaippola vaazhkai koda poraattamae
Vidhiyennum noolil aadum
Bommaippola vaazhgirom
Vidhi maatrum vidhigal seithaal
Un vaazhkkai undhan kaiyil

Male : Inbam mattumae
Vaazhkaiyillaiyae
Konjam thunbamum vendum
Mazhaithuliyilae
Veyil sernthappin
Thaanae vaanavil thondrum

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் :
யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஓ..ஓ…..ஓ….ஓ..
ஓ….ஓ…ஓ……ஓ…
ஓ..ஓ…..ஓ….ஓ..

ஆண் : யாரைக்கேட்பது
எங்கேப்போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது
கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

ஆண் : நதியோடு
பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதைப்போல வாழ்க்கை கூட
போராட்டமே
விதியென்னும் நூலில் ஆடும்
பொம்மைப்போல வாழ்கிறோம்
வழிதோறும் காணல் நீராய்
ஏமாற்றும் தோற்றம் காட்டும்

ஆண் : யாரைக்கேட்பது
எங்கேப்போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது
கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

ஆண் : ஓ..ஓ…..ஓ….ஓ..
ஓ….ஓ…ஓ……ஓ…
ஓ..ஓ…..ஓ….ஓ..

ஆண் : பனிப்புகை பார்த்தே தான்
நெருப்பென்று தவறாக
பறவைகள் நினைத்தாலே
வழியில்லையே
துயரங்கள் எப்போதும்
நிரந்தரம் கிடையாது
கிழக்கினில் விடிந்தாலே
இருள் இல்லை

ஆண் : அடைமழை அடித்தாலும்
மண் சாயும் மரம் சாயும்
மலை என்றும் சாயாதடா
இன்பம் மட்டுமே
வாழ்க்கை இல்லை
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழைத்துளியிலே
வெயில் சேர்ந்தப்பின் தானே
வானவில் தோன்றும்

ஆண் : நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதைப்போல வாழ்க்கைக்கூட
போராட்டமே
விதியென்னும் நூலில் ஆடும்
பொம்மை போல வாழ்கிறோம்
விதிமாற்றும் விதிகள் செய்தாலும்
வாழ்க்கை உந்தன் கையில்

ஆண் : இன்பம் மட்டுமே
வாழ்க்கை இல்லையே
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழைத்துளியிலே
வெயில் சேர்ந்தப்பின் தானே
வானவில் தோன்றும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here