Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Bappi Lahiri

Male : Engengae needhaan naan angangae
Ennenbaen anbae naan un anbae
Sonthangal panthangal vaazhththida
Ingae vaa vaa vaa….
Pudhu pudhu sugam thoda thoda varum
Pudhu pudhu sugam thoda thoda varum….

Female : Engengae needhaan naan angangae
Ennenbaen anbae naan un anbae
Sonthangal panthangal vaazhththida
Ingae vaa vaa vaa….
Pudhu pudhu sugam thoda thoda varum
Pudhu pudhu sugam thoda thoda varum….

Male : Naal thorum enthan aaraathanai
Nenjodu unthan poovaasanai
Female : Naan konda naanam pollaathathu
Thaanaaga yaedhum sollaathathu

Male : Kaalam idhu
Female : Kanigindrathu
Male : Madithanil vizha
Female : Mayakkangal vara
Male : Madithanil vizha
Female : Mayakkangal vara

Male : Engengae needhaan naan angangae
Female : Ennenbaen anbae naan un anbae
Male : Sonthangal panthangal vaazhththida
Ingae vaa vaa vaa….
Both : Pudhu pudhu sugam thoda thoda varum
Pudhu pudhu sugam thoda thoda varum….

Male : Neer kondu neenthum kaar megamae
Naanthaanae unthan aagaayamae
Female : Naan enna solla yaegaanthamae
Naam kaanum kolam yaeraalamae

Male : Seeraattuvaen
Female : Paaraattuvaen
Male : Ilamaiyin radham
Female : Valam varum nidham
Male : Ilamaiyin radham
Female : Valam varum nidham…mm….

Female : Engengae needhaan naan angangae
Male : Ennenbaen anbae naan un anbae
Female : Sonthangal panthangal vaazhththida
Ingae vaa vaa vaa….
Both : Pudhu pudhu sugam thoda thoda varum
Pudhu pudhu sugam thoda thoda varum….

Male : Laallaa lalaa
Female : Laallaa lalaa
Male : Laallaa lalaa
Female : Laallaa lalaa….

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி

ஆண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட
இங்கே வா வா வா…….
புது புது சுகம் தொட தொட வரும்
புது புது சுகம் தொட தொட வரும்……

பெண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட
இங்கே வா வா வா…….
புது புது சுகம் தொட தொட வரும்
புது புது சுகம் தொட தொட வரும்……

ஆண் : நாள் தோறும் எந்தன் ஆராதனை
நெஞ்சோடு உந்தன் பூவாசனை
பெண் : நான் கொண்ட நாணம் பொல்லாதது
தானாக ஏதும் சொல்லாதது

ஆண் : காலம் இது…….
பெண் : கனிகின்றது
ஆண் : மடிதனில் விழ……
பெண் : மயக்கங்கள் வர…
ஆண் : மடிதனில் விழ……
பெண் : மயக்கங்கள் வர……

ஆண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
பெண் : என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
ஆண் : சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட
இங்கே வா வா வா…….
இருவர் : புது புது சுகம் தொட தொட வரும்
புது புது சுகம் தொட தொட வரும்……

ஆண் : நீர் கொண்டு நீந்தும் கார் மேகமே
நான் தானே உந்தன் ஆகாயமே
பெண் : நான் என்ன சொல்ல ஏகாந்தமே
நாம் காணும் கோலம் ஏராளமே

ஆண் : சீராட்டுவேன்….
பெண் : பாராட்டுவேன்
ஆண் : இளமையின் ரதம்…
பெண் : வலம் வரும் நிதம்…
ஆண் : இளமையின் ரதம்…
பெண் : வலம் வரும் நிதம்…ம்ம்…..

பெண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
ஆண் : என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
பெண் : சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட
இங்கே வா வா வா…….
இருவர் : புது புது சுகம் தொட தொட வரும்
புது புது சுகம் தொட தொட வரும்……

ஆண் : லால்லா லலா
பெண் : லால்லா லலா
ஆண் : லால்லா லலா
பெண் : லால்லா லலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here