Singer : Ilayaraja

Music by : Yuvan Shankar Raja

Male : Engengo kaalgal sellum
Paadhaiyil pogindraai
Yedhedho naalai endra
Aasaiyil vaazhgindraai

Male : Un sondham ingu yaar yaaro
Nee solli kolla yaar yaaro
Nee vaazhum vaazhvil
Artham enna endrae nee sollu

Male : Engengo kaalgal sellum
Paadhaiyil pogindraai
Yedhedho naalai endra
Aasaiyil vaazhgindraai

Male : Kaadhilla oosiyumae
Kadaisi varaikkum varaathae
Pattinathaar sonnaanae
Paattu ondru appothae

Male : Edhanaikondu naam vanthom
Edhanai kondu pogindrom
Odum ponnum ondraai
Ennum idhayam vendumae…ae…

Male : Engengo kaalgal sellum
Paadhaiyil pogindraai
Yedhedho naalai endra
Aasaiyil vaazhgindraai

Male : Kaatrukku yaar ingae
Paattu solli thanthaaro
Aatrukku yaar ingae
Paadhai pottu thanthaaro

Male : Vaazhkai engu poi serum
Kaalam seiyum theermaanam
Ennai unnai ketta
Vaazhkai payanam poguthu…uuu…

Male : Engengo kaalgal sellum
Paadhaiyil pogindraai
Yedhedho naalai endra
Aasaiyil vaazhgindraai

Male : Un sondham ingu yaar yaaro
Nee solli kolla yaar yaaro
Nee vaazhum vaazhvil
Artham enna endrae nee sollu

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும்
பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற
ஆசையில் வாழ்கின்றாய்

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில்
அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும்
பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற
ஆசையில் வாழ்கின்றாய்

ஆண் : காதில்லா ஊசியுமே
கடைசி வரைக்கும் வாராதே
பட்டினத்தார் சொன்னானே
பாட்டு ஒன்று அப்போதே

ஆண் : எதனை கொண்டு நாம் வந்தோம்
எதனை கொண்டு போகின்றோம்
ஓடும் பொன்னும் ஒன்றாய்
எண்ணும் இதயம் வேண்டுமே

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும்
பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற
ஆசையில் வாழ்கின்றாய்

ஆண் : காற்றுக்கு யார் இங்கே
பாட்டு சொல்லி தந்தாரோ
ஆற்றுக்கு யார் இங்கே
பாதை போட்டு தந்தாரோ

ஆண் : வாழ்க்கை எங்கு போய் சேரும்
காலம் செய்யும் தீர்மானம்
என்னை உன்னை கேட்டா
வாழ்க்கை பயணம் போகுது

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும்
பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற
ஆசையில் வாழ்கின்றாய்

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில்
அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here