Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Engengum kandenammaa
Pengal thangathil vandhaarammaa aamaa
Engengum kandenammaa
Pengal thangathil vandhaarammaa

Male : Vaazhvil oru naalae
Paarthaal adhu podhum
Pakkatthil nee sendru perenna thaanendru
Medhuvaaga kettup paar raamaa raamaa

Male : Engengum kandenammaa
Pengal thangathil vandhaarammaa
Ammaa ammaa

Male : Aei… naan thaanaa maatti kolla
Aasa irundhaa kelunga saaru

Male : Ada paravaalla paa

Male : Koduppaa
Male : Ennadhu
Male : Ava koduppaa
Male : Ennadhu
Male : Anaippaa
Male : Haiyo
Male : Mella anaippaa
Male : Sabaash
Male : Romba sogamaa…
Kannathil pattendru vachaalae sattendru
Sollaama mukkaadu podunga neenga

Male : Engengum kandenammaa
Pengal thangathil vandhaarammaa
Amaaaa ammammaa

Male : Hoi… naan raajaa ketten paaru
Aasai kondu sirippaa enna paarthu
Rasippaa mella varuvaa
Anaippaa mutham koduppaa
Romba padhamaa…
Ennenna pandhayam ippodhae kaanbippen
En polae killaadi ingae thaan yaaru

Male : Engengum kandenammaa
Pengal thangathil vandhaarammaa

Male : Rampa pampa rampa pampa pampaa
Rababa paappa rababa paappa raappaa
Laalla laalla laa laalla laalla laa
Laalla laalla laalla laalla laallaa

Male : Daei… aiyo aiyaiyo
Vetkam ammaa mogathula angangae
Veengip pochu
Male : Nallaa theridhaa
Male : Vaazhvil
Male :Haiyo
Male : Oru naalae
Male : Aamaa
Male : Koduthaa
Male : Ennadhu
Male : Adhu podhum
Male : Podhaadhu
Male : Adhu podhum…
Ooru vittu oor vandhu ponnukku alanjaalae
Idhu thaanae paadanga kettukkonga

Male : Engengum kandenammaa
Pengal kannathil thandhaarammaa
Vaazhvil oru paadam
Ini vendaam idhu podhum
Dhoorathil nee sendru
Poitaalaa avalendru
Medhuvaaga etti paar raamaa raamaa

Male : Engengum kandenammaa
Male : Naan matten paa
Male : Pengal kannathil thandhaarammaa
Aiyo… appaa…
Male : Haiyaiyo…
Male : Haiyaiyooo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா ஆமா
எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா

ஆண் : வாழ்வில் ஒரு நாளே
பார்த்தால் அது போதும்
பக்கத்தில் நீ சென்று பேரென்ன தானென்று
மெதுவாகக் கேட்டுப் பார் ராமா ராமா

ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா
அம்மா அம்மா

ஆண் : ஏய்…..நான்தானா மாட்டிக்கொள்ள
ஆசையிருந்தா கேளுங்க சாரு

ஆண் : அட பரவா இல்லப்பா

ஆண் : கொடுப்பா
ஆண் : என்னது
ஆண் : அவக் கொடுப்பா
ஆண் : என்னது
ஆண் : அணைப்பா
ஆண் : ஐயோ
ஆண் : மெல்ல அணைப்பா
ஆண் : சபாஷ்
ஆண் : ரொம்ப சொகமா…..
கன்னத்தில் பட்டென்று வச்சாளே சட்டென்று
சொல்லாம முக்காடு போடுங்க நீங்க

ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா
அம்மா அம்மம்மா

ஆண் : ஹோய் நான் ராஜா கேட்டேன் பாரு
ஆசை கொண்டு சிரிப்பா என்னப் பார்த்து
ரசிப்பா மெல்ல வருவா
அணைப்பா முத்தம் கொடுப்பா
ரொம்ப பதமா…..
என்னென்ன பந்தயம் இப்போதே காண்பிப்பேன்
என் போலே கில்லாடி இங்கேதான் யாரு

ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா

ஆண் : ரம்பபம்ப ரம்பபம்ப பம்பா
ரபப பாப்பா ரபப பாப்பா ரப்பா
லால்ல லால்ல லா லால்ல லால்ல லா
லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல

ஆண் : டேய் ….அய்யா அய்யய்யா
வெட்கம் அம்மா மொகத்துல அங்கங்கே
வீங்கிப் போச்சு
ஆண் : நல்லா தெரியுதா
ஆண் : வாழ்வில்
ஆண் : ஹய்யோ
ஆண் : ஒரு நாளே
ஆண் : ஆமா
ஆண் : கொடுத்தா
ஆண் : என்னது
ஆண் : அது போதும்
ஆண் : போதாது
ஆண் : அது போதும்ம்ம்ம்
ஊர்விட்டு ஊர்வந்து பொண்ணுக்கு அலஞ்சாலே
இதுதானே பாடங்க கேட்டுக்கோங்க

ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் கன்னத்தில் தந்தாரம்மா
வாழ்வில் ஒரு பாடம்
இனி வேண்டாம் இது போதும்
தூரத்தில் நீ சென்று
போய்ட்டாளா அவளென்று
மெதுவாக எட்டிப் பார் ராமா ராமா

ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா
ஆண் : நான் மாட்டேன்பா
ஆண் : பெண்கள் கன்னத்தில் தந்தாரம்மா
அய்யோ ஆ அப்பா
ஆண் : ஹய்யய்யோ
ஆண் : ஹய்யய்யோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here