Singer : Ananya Bhat

Music by : Dhibu Ninan Thomas

Lyrics by : Yugabharathi

Female : Hmm hmm hmm
Hmm mmm hmm mm mmm
Hmm hhmmm hmmm hmmm
Mmm mmm mm

Female : Engae needhi kaanama
Thembuthae boomi
Unnai thaandi kai yendhum
Vaazhkai yen saami

Female : Yedhedho thadangalae
Engaeyum edanjalae
Kanneeril muzhginaalum
Kaathidamal paarpatho

Female : Ellarum un pulla
Kanakku puriyatha
Yaar mela yaar keezha
Unakkum theriyatha

Chorus : ……………….

Female : Nithamum unnai vendiyum
Vali theeravae Illai
Ethanai vaga saangiyum
Senja podhumae nee varla

Chorus : Theendama paarkura
Aala nee kaaval kaakkatha
Kaathoda naathama
Engala neeyum maathatha

Female : Thee kooda theetachae
Kan moodi nikkadha

Female : Engae needhi kaanama
Thembuthae boomi
Unnai thaandi kai yendhum
Vaazhkai yen saami

Female : Yedhedho thadangalae
Engaeyum edanjalae
Kanneeril muzhginaalum
Kaathidamal paarpatho

Female : Kanneere illatha kaalam porakkatha
Kai meerum aagasam kaana kidaikatha
Kanneere illatha kaalam porakkatha
Kai meerum aagasam kaana kidaikatha

பாடகி  : அனன்யா பட்

இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்

பெண் : எங்கே நீதி
காணாம தேம்புதே பூமி
ஒன்ன தாண்டி கையேந்தும்
வாழ்க்க ஏன் சாமி

பெண் : ஏதேதோ தடங்கலே
எங்கேயும் எடஞ்சலே
கண்ணீரில் மூழ்கினாலும்
காத்திடாமல் பார்ப்பதோ

பெண் : எல்லாரும் ஒம்புள்ள
கணக்கு புரியாதா
யார் மேல யார் கீழ
ஒனக்கும் தெரியாதா

குழு : ……………

பெண் : நித்தமும் ஒன வேண்டியும்
வலி தீரவே இல்ல
எத்தன வக சாங்கியம்
செஞ்ச போதுமே நீ வர்ல

குழு : தீண்டாம பாக்குற
ஆள நீ காவல் காக்காத
காத்தோட நாத்தமா
எங்கள நீயும் மாத்தாத

பெண் : தீக்கூட தீட்டாச்சே
கண் மூடி நிக்காத

பெண் : எங்கே நீதி
காணாம தேம்புதே பூமி
ஒன்ன தாண்டி கையேந்தும்
வாழ்க்க ஏன் சாமி

பெண் : ஏதேதோ தடங்கலே
எங்கேயும் எடஞ்சலே
கண்ணீரில் மூழ்கினாலும்
காத்திடாமல் பார்ப்பதோ

பெண் : கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா
கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா
கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா
கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here