Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Uchchiyilae vaazhaththaaru hoiyaa
Kakkaththilae manjakkoththu hoiyyaa
Pai neraiya achchu vellam hoiyyaa
Kaiyilathaan sengarumpu
Adi kaamatchi meenatchi kaaveri kalyaani
Muththukkaala machchaanae
Imputtu saamana enga vappaaru
Durrrrrrrr…….

Female : Enga vappaaru engaedi povaaru
Intha appaaru ambonnu nippaaru haei
Enga vappaaru engaedi povaaru
Intha appaaru ambonnu nippaaru

Female : Naalu mozha vaetti saelakitta maatti
Nikkiratha nee paaru
Chorus : Iddhu kottaampatti kaala
Idhu vittaa muttum aala
Oru pattikkulla katti podammaa

Female : Enga vappaaru engaedi povaaru
Intha appaaru ambonnu nippaaru

Female : Ivanoda irukkuthu
Mozha neela pullaanguzhal
Chorus : Haei haei haei
Female : Adha kaatti mayakkuvaan
Velakkeththum anthi pozhuthu
Chorus : Hae haei….

Female : Ivan vala pottu izhukkuraan
Vizhumadi thanga mayilu
Chorus : Haei haei haei
Female : Ivan ottum kalappaiyil
Vilaiyaathu kanni vayalu
Chorus : Hae haei….

Female : Kuppaimaettil yaeri
Chorus : Kuppammaa kuppammaa
Female : Ivan kozhi pudippanaa
Chorus : Eppammaa eppamma
Female : Kuttupattuthaan idhu kattupadanum
Neettukira vaalaiyum vetti vidanum

Chorus : Idhu kottaampatti kaala
Idhu vittaa muttum aala
Oru pattikkulla katti podammaa

Male : Engum vappaaru engaeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru….haei…

Male : Adiyae nee thirakkaama
Thiruvaaya poththi kidanum
Aa….aa….aa….ariyaama vaaya vuttaa
Adi vaangi kaththukidanum

Male : Adi podhuvaa en azhagukku
Pala peru ponnu koduppaan
Adaddadaa morachchaa un mogaraikku
Evanthaandi maala thodupaan

Male : Hae solakolla bommai
Chorus : Suppamma suppamma
Male : Ena suththi varavaenaa…
Chorus : Thappamma thappamma
Male : Ha kuththukkallu pola naan kunthiyiruppaen
Hae kuththivittaa pothumae embi adippaen

Male : Idhu kottaampatti kaala
Idhu thottaa muttum aala
Idha kattipodum kutti
Yaarammaa…..yaarummaa…..

Male : Engum vappaaru engaeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru
Naalu mozha vaetti
Vaala inga neetti aatturatha nee paaru

Male : Idhu kottaampatti kaala
Idhu thottaa muttum aala
Idha kattipodum kutti yaarammaa

Male : Engum vappaaru engayeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru
Engum vappaaru engaeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru….hoi….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : உச்சியிலே வாழத்தாரு ஹொய்யா
கக்கத்திலே மஞ்சக்கொத்து ஹொய்யா
பை நெறைய அச்சு வெல்லம் ஹொய்யா
கையிலதான் செங்கரும்பு
அடி காமாட்சி மீனாட்சி காவேரி கல்யாணி
முத்துக்காள மச்சானே
இம்புட்டு சாமான எங்க வப்பாரு…..
டுர்ர்ர்ர்ர்ர்ரா…………….

பெண் : எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு ஹேய்……
எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு

பெண் : நாலு மொழ வேட்டி சேலக்கிட்ட மாட்டி
நிக்குறத நீ பாரு
குழு : இது கொட்டாம்பட்டி காள
இது விட்டா முட்டும் ஆள
ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா

பெண் : எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு…..

பெண் : இவனோட இருக்குது
மொழ நீள புல்லாங்குழல்
குழு : ஹேய் ஹேய் ஹேய்
பெண் : அதக் காட்டி மயக்குவான்
வெளக்கேத்தும் அந்திப் பொழுது..
குழு : ஹே ஹேய்..

பெண் : இவன் வலப் போட்டு இழுக்குறான்
விழுமாடி தங்க மயிலு
குழு : ஹேய் ஹேய் ஹேய்
பெண் : இவன் ஓட்டும் கலப்பையில்
விளையாது கன்னி வயலு..
குழு : ஹே ஹேய்..

பெண் : குப்பைமேட்டில் ஏறி
குழு : குப்பம்மா குப்பம்மா
பெண் : இவன் கோழி புடிப்பானா
குழு : எப்பம்மா எப்பம்மா
பெண் : குட்டுப்பட்டுதான் இது கட்டுப்படணும்
நீட்டுகிற வாலையும் வெட்டி விடணும்

குழு : இது கொட்டாம்பட்டி காள
இது விட்டா முட்டும் ஆள
ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா…..

ஆண் : எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு……ஹேய்…

ஆண் : அடியே நீ திறக்காம
திருவாய பொத்தி கிடணும்
ஆ….ஆ….ஆ….அறியாம வாய வுட்டா
அடி வாங்கி கத்து கிடணும்

ஆண் : அடி பொதுவா என் அழகுக்கு
பல பேரு பொண்ணு கொடுப்பான்
அடட்டா மொறச்சா உன் மொகறைக்கு
எவன்தான்டி மாலத் தொடுப்பான்

ஆண் : ஹே சோளக்கொல்ல பொம்மை..
குழு : சுப்பம்மா சுப்பம்மா
ஆண் : என சுத்தி வரவேணா…
குழு : தப்பம்மா தப்பம்மா
ஆண் : ஹ குத்துக்கல்லு போல நான் குந்தியிருப்பேன்
ஹே குத்திவிட்டா போதுமே எம்பி அடிப்பேன்

ஆண் : இது கொட்டாம்பட்டி காள
இது தொட்டா முட்டும் ஆள
இதக் கட்டிப்போடும் குட்டி
யாரம்மா…..யாரும்மா…..

ஆண் : எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு
நாலு மொழ வேட்டி
வால இங்க நீட்டி ஆட்டுறத நீ பாரு

ஆண் : இது கொட்டாம்பட்டி காள
இது தொட்டா முட்டும் ஆள
இதக் கட்டிப்போடும் குட்டி யாரம்மா…

ஆண் : எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு
எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு……ஹோய்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here