Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female : Engaeyo yedho
Paattondru kettaen
Angae vaa neeyum
Aanandham kaanbom
Kulir maegangal pani kaalangal
Pera vendum sugangalae
Engaeyo yedho
Paattondru kettaen

Male : Poonjolaiyil poonthendralil
Ponmaeni nadamaadudhu
En nenjam thadumaarudhu

Female : Naalodu naan saayndhaadavaa
Sollaadha suvai kooravaa
Soodaana kadhai sollavaa

Male : Pon maalai naeram thaenaanadhu
Poo manjal maeni yen vaadudhu
Sorgathai kandaenammaa

Female : Engaeyo yedho
Paattondru kettaen

Female : Thaayaaginaen thaalaattinaen
Kannaa en raajaangamae
Nee dhaan en aadharamae

Male : Mani pillaigal maan kuttigal
Uravaadum deivangalae
Oli veesum deepangalae

Female : Vaadaadha mullai poo maeniyae
Thedaamal vandha selvangalae
En jeevan unnodu dhaan

Female : Engaeyo yedho
Paattondru kettaen
Angae vaa neeyum
Aanandham kaanbom
Male : Kulir megangal pani kaalangal
Pera vendum sugangalae
Female : Engaeyo yedho
Paattondru kettaen

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும்
ஆனந்த காண்போம்
குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்…….

ஆண் : பூஞ்சோலை பூந்தென்றலில்
பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது

பெண் : நாளோடு நான் சாய்ந்தாடவா
சொல்லாத சுவை கூறவா
சூடான கதை சொல்லவா

ஆண் : பொன் மாலை நேரம் தேனானது
பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது
சொர்க்கத்தைக் கண்டேனம்மா

பெண் : எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்

பெண் : தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீ தான் என் ஆதராமே

ஆண் : மணிப் பிள்ளைகள் மான் குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே

பெண் : வாடாத முல்லைப் பூ மேனியே
தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடுதான்

பெண் : எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும்
ஆனந்த காண்போம்
ஆண் : குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
பெண் : எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here