Singer : K. B. Sundarambal
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Kannadasan
Female : Engaeyum deivam undu
Engaeyum sakthi undu
Yen indha nadagam maanidanae
Female : Engaeyum deivam undu
Engaeyum sakthi undu
Yen indha nadagam maanidanae
Female : Thaamendra aanavam
Thaaiyidam solladhu
Thaangiya magudangal
Avalindri nilladhu
Vaanamum boomiyum
Sakthiyin thathuvam
Female : Engaeyum deivam undu
Engaeyum sakthi undu
Yen indha nadagam maanidanae
Female : Kungkuma kodu kurippadhu annai
Kodhaiyar vadivangalai uraippadhu annai
Kungkuma kodu kurippadhu annai
Kodhaiyar vadivangalai uraippadhu annai
Mangala vaazhvai vaguppaval annai
Manidha avalthaan padaithaal unnai
Devanin sakthiyum deviyin sakthiyae
Female : Engaeyum deivam undu
Engaeyum sakthi undu
Yen indha nadagam maanidanae
பாடகி : கே. பி. சுந்தராம்பாள்
இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : எங்கேயும் தெய்வம் உண்டு
எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் மானிடனே…..
பெண் : எங்கேயும் தெய்வம் உண்டு
எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் மானிடனே…..
பெண் : தானென்ற ஆணவம்
தாயிடம் செல்லாது
தாங்கிய மகுடங்கள்
அவளின்றி நில்லாது
வானமும் பூமியும்
சக்தியின் தத்துவம்
பெண் : எங்கேயும் தெய்வம் உண்டு
எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் மானிடனே…..
பெண் : குங்குமக் கோடு குறிப்பது அன்னை
கோதையர் வடிவங்ககளை உரைப்பது அன்னை
குங்குமக் கோடு குறிப்பது அன்னை
கோதையர் வடிவங்ககளை உரைப்பது அன்னை
மங்கல வாழ்வை வகுப்பவள் அன்னை
மனிதா அவள்தான் படைத்தாள் உன்னை
தேவனின் சக்தியும் தேவியின் சக்தியே
பெண் : எங்கேயும் தெய்வம் உண்டு
எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் மானிடனே…..