Singer : Karthik

 Music by : Karthik and Rajhesh Vaidhya

Female : …………………..

Male : Engeyum eppodhum
Sangeedham sandhosham
Raathirigal vandhu vittaal
Saathirangal odividum

Female : ………………………

Male : Kattazhagu ponnirukku
Vattamidum paattirukku
Thotta idam athanaiyum
Inbamindri thunbamillai
Rararare…oh

Male : Engeyum eppodhum
Sangeedham sandhosham
Raathirigal vandhu vittaal
Saathirangal odividum

Female : ………………………

Male : Kaalam sallaabha kaalam
Ulagam ullaasa kolam
Ilamai rathangal oorum
Udalil aanandham yerum
Indrum endrum inba mayam

Male : Thithikka thithikka pesikkondu
Thikkugal ettilum odi kondu
Varavai marandhu selavu seidhu
Uyara parandhu kondaduvom

Male : Kattazhagu ponnirukku
Vattamidum paattirukku
Thotta idam athanaiyum
Inbamindri thunbamillai
Rararare…oh

Male : …………………………………

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : கார்த்திக் மற்றும் ராஜேஷ் வைத்யா

பெண் : …………………….

ஆண் : எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்

பெண் : …………………….

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ராராராரிரிரி…..ஏ……ஓ…..

ஆண் : எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்

பெண் : …………………….

ஆண் : காலம் சல்லாப காலம்
உலகம் உல்லாச கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும்
உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்ப மயம்

ஆண் : தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடி கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயர பறந்து கொண்டாடுவோம்…..

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ராராராரிரிரி…..ஏ……ஓ…..

ஆண் : ………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here