Singers : Mano and Lata Mangeshkar

Music by : Ilayaraja

Male : Ohooo…ooohooo…
Aaaaa…aaaaa…..aaaaa….

Male : Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum

Male : Serndhidavae unnai oo..ho
Yengiduthae manamae
Serndhidavae unnai oo..ho
Yengiduthae manamae

Male : Engirundho azhaikkum
Un geedham
Ennuyiril kalandhae
Adhu paadum

Male : Vasandhamum
Ingae vandhathendru
Vasanai malargal sonnalum

Female : Vasandhamum
Ingae vandhathendru
Vasanai malargal sonnalum

Male : Thendralum ingae
Vandhu nindru
Inbathin geetham thandhaalum

Female : Nee indri yedhu
Vasandham ingae
Male : Nee indri yedhu
Jeevan ingae
Female : Serndhidavae unnai oo..hoo

Female : Engirundho azhaikkum
Un geedham
Male : Ennuyiril kalandhae
Adhu paadum
Female : Serndhidavae unnai ooo..hoo
Yengiduthae manamae

Male : Engirundho azhaikkum
Un geedham
Female : Ennuyiril kalandhae
Adhu paadum
Male : Serndhidavae unnai ooo..hoo
Yengiduthae manamae
Female : Serndhidavae unnai ooo..hoo
Yengiduthae manamae

Male & Female : Engirundho azhaikkum
Un geedham
Engirundho azhaikkum

 

பாடகி : லதா மங்கேஸ்கர்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹோ
ஓஓஓஹோ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்

ஆண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்

ஆண் : வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்

பெண் : வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்

ஆண் : தென்றலும் இங்கே
வந்து நின்று இன்பத்தின்
கீதம் தந்தாலும்

பெண் : நீ இன்றி ஏது
வசந்தம் இங்கே
ஆண் : நீ இன்றி ஏது
ஜீவன் இங்கே
பெண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ

பெண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
ஆண் : என்னுயிரில் கலந்தே
அது பாடும்
பெண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
பெண் : என்னுயிரில் கலந்தே
அது பாடும்
ஆண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
பெண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே

ஆண் & பெண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
எங்கிருந்தோ அழைக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here