Singer : S. P. Balasubrahmanyam

Music by : Viswanathan – Ramamoorthy

Male : Aa…..aa….aa….aaa…..aa…..aa…aa..
Saaninitha sasanith saninithathapapama
Papamagasani nisa….aa…aa…aa…aa…aaa…aa..aa…

Male : Engiruntho vanthaan….
Engiruntho vanthaan…..
Yaadhava kulaththu madhavan madhusoodhan
Yaadhava kulaththu madhavan madhusoodhan

Male : Engiruntho vanthaan….
Engiruntho vanthaan…..

Male : Thongirukkum neer pol neerirukkum kaar pol
Aa…..aa….aa….aaa…..aa…..aa…aa….
Thongirukkum neer pol neerirukkum kaar pol
Kaarirukkum vaan pol vaan irukkum neer pol
Kaarirukkum vaan pol vaan irukkum neer pol

Male : Engiruntho vanthaan….

Male : Punnai vanam poochoriya pullinangal paattedukka
Ponnilavu kulir vaarkka munniravu kaar pol
Gangai nadhi polae or mangai nadhi alai paaya
Kannan varum dhisai paarkka kannirandil anal paaya

Male : Veppamathu thaalaathu theppam ena udal verkka
Bodhai…..rathai…..pechchu moochchu thalarnthida
Melum melum moa raagam valarnthida

Male : Kanavugal kodi vizhigalil odi uyir malar vaadi
Thaniththu irukkum thaviththu kidakkum
Vannamayil nejurugum velaiyilae

Male : Engiruntho vanthaan….

Male : Kundreduththu gogulaththil kandrugalai kaaththavanai
Kaiyeduththu thozhuvenae kaikodukka thudhippenae
Munnamulla marai naangum mechchugindra guruvaayur…
Guruvaayur….aa….aa….aa…aa….aa….
Munnamulla marai naangum mechchugindra guruvaayur…
Achchuthanai maravenae archanaigal purivaenae
Thikku dhisai ariyaarkku thakka thunai avanthaanae

Male : Theril yaeri geedhai sonna thirumagan
Thaaigal irandu perkku vaaiththa orumagan
Nalangalai saerkka kunangalai kaakka vinaigalai theerkka
Ninaiththu ninaiththu negizhnthu negizhnthu
Santhamum vantharula vendidavae

Male : Engiruntho vanthaan….sagamapani
Engiruntho vanthaan….

Male : ……………………

Male : Engiruntho vanthaan….
Engiruntho vanthaan….
Engiruntho vanthaan….

Male : Engiruntho vanthaan….
Engiruntho vanthaan….
Yaadhava kulaththu madhavan madhusoodhan
Engiruntho vanthaan….
Engiruntho vanthaan….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : ஆ….ஆ…..ஆ…..ஆஅ……ஆ….ஆ….ஆ…..
ஸாநிநித ஸஸநித ஸநிநிததபபம
பபமகஸநி நிஸ……ஆ….ஆ…..ஆ…..ஆஅ……ஆ….ஆ…..

ஆண் : எங்கிருந்தோ வந்தான்…….
எங்கிருந்தோ வந்தான்……..
யாதவ குலத்து மாதவன் மதுசூதன்
யாதவ குலத்து மாதவன் மதுசூதன்

ஆண் : எங்கிருந்தோ வந்தான்…….
எங்கிருந்தோ வந்தான்…….

ஆண் : தெங்கிருக்கும் நீர் போல் நீரிருக்கும் கார் போல்
ஆ….ஆ…..ஆ…..ஆஅ……ஆ….ஆ….ஆ…..
தெங்கிருக்கும் நீர்போல் நீரிருக்கும் கார் போல்
காரிருக்கும் வான் போல் வான் இருக்கும் நீர் போல்
காரிருக்கும் வான் போல் வான் இருக்கும் நீர் போல்

ஆண் : எங்கிருந்தோ வந்தான்……

ஆண் : புன்னை வனம் பூச்சொரிய புள்ளினங்கள் பாட்டெடுக்க
பொன்னிலவு குளிர் வார்க்க முன்னிரவு பனி தூவ
கங்கை நதி போலே ஓர் மங்கை நதி அலை பாய
கண்ணன் வரும் திசைப்பார்க்க கண்ணிரண்டில் அனல் பாய

ஆண் : வெப்பமது தாளாது தெப்பம் என உடல் வேர்க்க
பேதை…… ராதை…….பேச்சு மூச்சு தளர்ந்திட
மேலும் மேலும் மோக ராகம் வளர்ந்திட

ஆண் : கனவுகள் கோடி விழிகளில் ஓடி உயிர் மலர் வாடி
தனித்து இருக்கும் தவித்து கிடக்கும்
வண்ணமயில் நெஞ்சுருகும் வேளையிலே

ஆண் : எங்கிருந்தோ வந்தான்……

ஆண் : குன்றெடுத்து கோகுலத்தில் கன்றுகளை காத்தவனை
கையெடுத்து தொழுவேனே கைக்கொடுக்க துதிப்பேனே
முன்னமுள்ள மறை நான்கும் மெச்சுகின்ற குருவாயூர்…….
குருவாயூர்….ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ…..
முன்னமுள்ள மறை நான்கும் மெச்சுகின்ற குருவாயூர்
அச்சுதனை மறவேனே அர்ச்சனைகள் புரிவேனே
திக்கு திசை அறியார்க்கு தக்க துணை அவன் தானே

ஆண் : தேரில் ஏறி கீதை சொன்ன திருமகன்
தாய்கள் இரண்டு பேர்க்கு வாய்த்த ஒருமகன்
நலங்களை சேர்க்க குணங்களை காக்க வினைகளை தீர்க்க
நினைத்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து
சந்ததமும் வந்தருள வேண்டிடவே..

ஆண் : எங்கிருந்தோ வந்தான்…….ஸகமபநி
எங்கிருந்தோ வந்தான்…….

ஆண் : …………………………

ஆண் : எங்கிருந்தோ வந்தான்……..
எங்கிருந்தோ வந்தான்……
எங்கிருந்தோ வந்தான்……

ஆண் : எங்கிருந்தோ வந்தான்……..
எங்கிருந்தோ வந்தான்……
யாதவ குலத்து மாதவன் மதுசூதன்
எங்கிருந்தோ வந்தான்……
எங்கிருந்தோ வந்தான்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here