Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aaa

Female : Kangal kaanum kanavilae un mugam irukkum
Kaatrilaadum rojaa pol sivandhae irukkum
Kangal kaanum kanavilae un mugam irukkum
Kaatrilaadum rojaa pol sivandhae irukkum
Anbu unmaiyai irundhaal unnai azhaikkum
Anbu unmaiyai irundhaal unnai azhaikkum
Inbamae vaazhvilae thandhidum

Female : Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..

Poovum illai pottum illai punnagai illai
Female : Nee illadha ulagathilae singaaram illai
Poovum illai pottum illai punnagai illai
Nee illadha ulagathilae singaaram illai
Vaazhvum illai valamum illai santhosam illai

Varum varai nimmadhiyae illai

Female : Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ…

பெண் : கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்

பெண் : எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ…

பெண் : பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை
வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை

வரும் வரை நிம்மதியே இல்லை

பெண் : எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ…

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here