Singers : Nithyashree Mahadevan and Shreya Ghoshal

Music by : Chandrabose

Chorus : ……………..

Female : Engiruntho vanthavadaa doi
Chorus : Aamam doi
Female : Eduththu sonnaa naaripudum doi
Chorus : Aamam doi
Female : Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu
Male : Aadatha aattamillai koodaatha koottumilla
Female : Amma kannu chummaa iru doi
Chorus : Miyaav miyaav miyaav

Female : Engiruntho vanthavadaa doi
Chorus : Aamam doi
Female : Eduththu sonnaa naaripudum doi
Chorus : Aamam doi
Ooh ooh ooh…..ooh ooh ohh….

Female : Oohoo ooh….ammaala koopidu
Pallaakka thookkittu vottukku vaaraana doi
Male : Maanaththa ennaama mariyaatha illaama
Pinnaala poraanga doi

Female : Yaar yaara engengae vaikkanum
Angangae vaikkaama pooneengadaa
Male : Ada viththaara kallikku
Thee vachcha kollikku kaikkooli aaneengadaa
Female : Ellaa aalumae pulla poochchithaan
Male : Angae yaavumae amma aatchithaan
Female : Enna yaedhu ellaam marmamthaan

Male : Engiruntho vanthavadaa doi
Chorus : Aamam doi
Male : Eduththu sonnaa naaripudum doi
Chorus : Aamam doi
Female : Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu
Aadatha aattamillai koodaatha koottumilla
Female : Amma kannu chummaa illa doi
Chorus : Miyaav miyaav miyaav

Female : Engiruntho vanthavadaa doi
Chorus : Aamam doi
Female : Eduththu sonnaa naaripudum doi
Chorus : Aamam doi
Lala lala lala laa…..lala lala lala laa….
Lala lala lala laa…..lala lala lala laa….

Male : Haehaehaehae veeraathi veerannu
Sooraathi soorannu maar thatti sonneengalae
Female : Thanmaanam illaamae
Ammaalu munnaalae kaikatti ninneengalae

Male : Ada maarappu saelaikkum
Veeraappu velaikkum yaamaantha thambigalaa
Female : Mothikka vaareenga
Thokkaththaan poreenga viththaala kambigalaa
Male : Aiyaa maappilla sonnaa ketkala
Female : Velli kaasukku palla kaattura
Male : Chumma chumma kaala aattura…ae….

Female : Engiruntho vanthavadaa doi
Chorus : Aamam doi
Female : Eduththu sonnaa naaripudum doi
Chorus : Aamam doi
Female : Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu
Male : Aadatha aattamillai koodaatha koottumilla
Female : Amma kannu chummaa iru doi
Chorus : Miyaav miyaav miyaav

Male : Engiruntho vanthavadaa doi
Chorus : Aamam doi
Male : Eduththu sonnaa naaripudum doi
Chorus : Aamam doi….

பாடகர்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஸ்ரேயா கோசல்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ………………………..

பெண் : எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண் : ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண் : அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..
குழு : மியாவ் மியாவ் மியாவ்

ஆண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்….
ஆண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
ஓஹ் ஓஹ் ஓஹ்…….ஓஹ் ஓஹ் ஓஹ்…….

பெண் : ஓஹ்ஓ ஓஹ்………அம்மாள கூப்பிட்டு
பல்லாக்க தூக்கிட்டு ஓட்டுக்கு வாராங்க டோய்
ஆண் : மானத்த எண்ணாம மரியாத இல்லாம
பின்னால போறாங்க டோய்

பெண் : யார் யார எங்கெங்கே வைக்கணும்
அங்கங்கே வைக்காம போனீங்கடா
ஆண் : அட வித்தார கள்ளிக்கு
தீ வச்ச கொள்ளிக்கு கைக்கூலி ஆனீங்கடா
பெண் : எல்லா ஆளுமே புள்ளப் பூச்சிதான்
ஆண் : அங்கே யாவுமே அம்மா ஆட்சிதான்
பெண் : என்ன ஏது எல்லாம் மர்மம்தான்

ஆண் : எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு : ஆமாம் டோய்….
ஆண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
ஆண் : அம்மாக் கண்ணு சும்மா இல்ல டோய்..
குழு : மியாவ் மியாவ் மியாவ்

பெண் : எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
லல லல லல லா…..லல லல லல லா…..
லல லல லல லா…..லல லல லல லா…..

ஆண் : ஹேஹேஹேஹே வீராதி வீரன்னு
சூராதி சூரன்னு மார் தட்டி சொன்னீங்களே
பெண் : தன்மானம் இல்லாமே
அம்மாளு முன்னாலே கைக்கட்டி நின்னீங்களே

ஆண் : அட மாராப்பு சேலைக்கும்
வீராப்பு வேலைக்கும் ஏமாந்த தம்பிகளா
பெண் : மோதிக்க வாறீங்க
தோக்கத்தான் போறீங்க வித்தால கம்பிகளா
ஆண் : ஐயா மாப்பிள்ள சொன்னா கேக்கல
பெண் : வெள்ளிக் காசுக்கு பல்லக் காட்டுற
ஆண் : சும்மா சும்மா கால ஆட்டுற…ஏ….

பெண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண் : ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண் : அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..
குழு : மியாவ் மியாவ் மியாவ்

ஆண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்….
ஆண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here